தமிழ் இணையக் கல்விக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
}}
[[படிமம்:Tamil Virtual Academy.jpg|thumb|தமிழ் இணையக்கல்விக்கழகப் பெயர்ப்பலகை]]
'''தமிழ் இணையக் கல்விக்கழகம்''' (முந்தைய பெயர் :'''தமிழ் இணையப் பல்கலைக்கழகம்''') உலகின் பல பகுதிகளில் வாழும் [[தமிழ்|தமிழர்களின்]] மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் [[17 பெப்ரவரி]] [[2001]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[இந்தியா]]வில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் [[தமிழ் இணைய மாநாடு|தமிழ் இணைய மாநாட்டின்]] நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை [[தமிழக முதல்வர்]] அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.
 
இதன் தற்போதைய தலைவராக தா.கி. ராமச்சந்திரன் இ.ஆ.ப. உள்ளார். இயக்குனராகஇயக்குநராக [[சந்தோஷ்துரை. பாபு|சந்தோஷ் பாபுரவிச்சந்திரன் இ.ஆ.ப]]. உள்ளார்.
 
==கல்வித்திட்டம்==
வரிசை 34:
 
* [http://www.tamilvu.org/tsdf/html/cwtamcat.htm தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி ]
* [http://www.tamilvu.org/tsdf/html/cwswcert.htm தமிழ் மென்பொருள் சான்றிதழ் ]
*கணித்தமிழ்ப்பேரவை
 
==பல்கலைக்கழகமாக தகுதிஉயர்வு==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இணையக்_கல்விக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது