சரோஜாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
அன்றைய தமிழ் திரையுலகில் 1960 காலங்களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளான [[பத்மினி]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], [[சரோஜா தேவி]] ஐ மக்களால் முப்பெரும் கதாநாயகிகள் என்று போற்றப்பட்டனர்.
 
1965 பிறகு தமிழ் திரையுலகில் [[கே. ஆர். விஜயா]], [[ஜெயலலிதா]] வருகைக்கு பின் நாட்களில் இந்த முப்பெரும் கதாநாயகிகளுக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்துகுறைந்தது. அதிலும் குறிப்பாக நடிகை [[சரோஜா தேவி]]க்கு தமிழ் திரைப்படங்களில் [[கே. ஆர். விஜயா]]வின் அறிமுகத்திற்கு பின் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
 
இவா் 1967 ஆம் ஆண்டு ஶ்ரீஹா்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு கௌதமராமசந்திரன், இந்திரா, ஆகிய இருபிள்ளைகளும். புவனேஸ்வாி என்கிற தனது அக்கா சீதாதேவி அவா்களின் மகளை தத்தெடுத்து வளா்த்து வருகிறாா்.
"https://ta.wikipedia.org/wiki/சரோஜாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது