புளோரன்சு நைட்டிங்கேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தனக்கு உதவியாக இருந்த நண்பர்களிடம் லாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் தனது குழப்பத்தில் அல்லது சந்தேகத்தில் இருக்கும்போது தன் நண்பர்களிடம் ஆலோசனை பெறுவார்.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 53:
தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார். பின்னாளில், சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராக்ப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.
 
[[1851]] ஆம் ஆண்டு 4 மாதங்கள் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் பெற்ற பயிற்சி மூலம் தாதியியல் பால் இவரது கவனம் தீவிரமடைந்தது.
 
தன்னிடம் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி காயமடைந்தவர்களை குணப்படுத்தினார் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்.
 
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் இருக்கு ஏதேனும் குழப்பத்தில் அல்லது சந்தேகத்தில் இருந்தால் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்பார்.
 
=== கிரிமியன் போர் ===
"https://ta.wikipedia.org/wiki/புளோரன்சு_நைட்டிங்கேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது