இந்து சமய அறநிலையத் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 132:
 
==கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்==
இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களிலும் , 22600கட்டிடங்களிலும்22600 கட்டிடங்களிலும், 33665 மனைகளும் உள்ளன . இந்த நிலங்கள், கட்டிடங்கள், மனைப்பிரிவுகளில் உள்ளவர்கள் அறநிலையத்துறை தீர்மானித்த வாடகை, குத்தகையை செலுத்தி வருகின்றனர். இதுபோக வரன்முறைப்படுத்தாத மனைகளில் குடியிருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். 33665 மனைகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளனர். [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில்]] தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி|எடப்பாடி பழனிச்சாமி]], திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கோவில் இடத்தில் நீண்டகாலமான குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அரசு உரிய முயற்சி செய்து வருகிறது. விரைவில் பட்டா வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தார்.
=== அரசாணை 318 ===
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு குடிமனையும் பட்டாவும் வழங்குவதற்கு பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறப்பு அரசாணை வெளியிடும். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு 30.8.2019 அன்று அரசாணை 318 வெளியிடப்பட்டது. அதன் சாராம்சங்கள்<ref>{{cite web|url=http://theekkathir.in/News/கட்டுரை/வீட்டுமனை/housing--the-new-kingdom|title=வீட்டுமனை: புதிய அரசாணையும் - தீர்வும் - வீ.அமிர்தலிங்கம்|work=theekkathir.in}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமய_அறநிலையத்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது