"நந்தகோபன் (தொன்மவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
'''நந்த கோபன்''' அல்லது '''நந்தகோபர்'''இவரின் மனைவி யசோதா இவர்கள் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு [[யது குலம்|யது குலம் அதாவது இடையர்வேளிர் குல தலைவர் தலைவி ஆவார்கள்]]. [[வசுதேவர்|வசுதேவரின்]] உறவினர் தான் நந்தகோபன். வசுதேவருடைய மனைவி [[தேவகி]]யின் அண்ணனான [[கம்சன்]] வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் [[வசுதேவர்]], [[கிருஷ்ணர்]] பிறந்ததும் அவரை [[கோகுலம்]] என்ற இடத்தில் வாழ்ந்து வந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருஷ்ணனையும் [[பலராமர்|பலராமரையும்]] வளர்த்தார்.<ref>இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.</ref>
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3056042" இருந்து மீள்விக்கப்பட்டது