கலி யுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
 
கலியுகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும் எனக் கூறப்படுபவை:
* அரசர்கள் செங்கோல் தாழும்.கொடுங்கோல் ஏற்றமுறும். வரிகள் அதிகமாகும். அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். அரசுகள் மக்கள் நலனில் அக்கறை காட்ட மாட்டார்கள் பதவியிலே குறிக்கோளாக இருப்பார்கள். மக்களுடைய வரிப் பணத்தில் தான் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்காக இடம் பெயர்வர்.
மக்கள் நலனில் அக்கறை காட்ட மாட்டார்கள் பதவியிலே குறிக்கோளாக இருப்பார்கள். மக்களுடைய வரிப் பணத்தில் தான் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்காக இடம் பெயர்வர்.
* மக்கள் மனப்பான்மை: பொறாமை
கர்வம், ஆணவம், அகங்காரம்
"https://ta.wikipedia.org/wiki/கலி_யுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது