விஸ்தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
விஸ்தாரா வானூர்தி நிறுவனம் ஓர் கூட்டு முயற்சி நிறுவனமாக இந்தியாவின் டாடா குழமம் மற்றும் [[சிங்கப்பூர் வான்வழி]] நிறுவனத்தால் 2013 ல் நிறுவப்பட்டது.இந்திய உள்நாட்டு விமான சேவைகளில் அதிகம் உள்ள குறைந்த கட்டண சேவைகளை இந்நிறுவனமும் தனது தரமான விமான சேவை,உணவு வழங்குதல் மற்றும் தொழில்முறை விமான பயணிகளுக்கு வழங்கி வருகிறது.
 
== வரலாறு இந்தக் கூட்டு நிறுவனத்திற்கு இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அக்டோபர் 2013 ல் ஒப்புதலை வழங்கியது,விஸ்தாரா வானூர்தி நிறுவனம் புது தில்லியை தலைமையிடமாக கொண்டதாகும்.இந்நிறுவனங்கள் இரண்டும் ஆரம்ப முதலீடாக $100 மில்லியன் முதலீடு செய்துள்ளன.டாடா குழுமம் 51 விழுக்காடும் சிங்கப்பூர் வான்வழி நிறுவனம் 49 விழுக்காடும் கொண்டுள்ளன.''விஸ்தாரா'' என்கின்ற இச்சொல் சமசுகிருத மொழியிலிருந்து வந்ததாகும் இதன் பொருள் "வரம்பற்ற விரிவாக்கம்" என்பதாகும். ==
== வரலாறு அக்டோபர் 2013 ல் புது தில்லியை தலைமையிடமாக விஸ்தாரா வானூர்தி நிறுவனம் .இந்நிறுவனங்கள் இரண்டும் ஆரம்ப முதலீடாக $100 மில்லியன் முதலீடு செய்துள்ளன.டாடா சன்சு 51 விழுக்காடும் சிங்கப்பூர் வான்வழி 49 விழுக்காடும் முதலீடிட்டன.<ref>{{cite web|url=http://www.straitstimes.com/breaking-news/singapore/story/sia-partners-tata-group-set-new-airline-india-20130919|title=SIA partners Tata group to set up new airline in India|date=19 September 2013|}}</ref><ref>{{cite web|url=http://www.singaporeair.com/jsp/cms/en_UK/press_release_news/ne130919.jsp|title=Tata, Singapore Airlines look to fly in Indian skies| work=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|date=19 September 2013|accessdate=12 August 2014}}</ref> இந்தக் கூட்டு நிறுவனத்திற்கு இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அக்டோபர் 2013இல் தனது ஒப்புதலை வழங்கியது.<ref>{{cite web|url=http://www.straitstimes.com/breaking-news/singapore/story/sia-tata-proposal-gets-green-light-indias-foreign-investment-board-201|title=SIA, Tata proposal gets green light from India's foreign investment board|date=24 October 2013|}}</ref> ''விஸ்தாரா'' என்ற பெயர் "விரிவாக்கம்" என்ற பொருளுடைய [[சமசுகிருதம்|சமசுகிருதச்]] சொல்லான ''விஸ்தாரி''லிருந்து வந்துள்ளது.<ref name="vistara">{{cite web|title=Tata SIA christens its airline, Vistara|url=http://www.tata.com/company/releasesinside/Tata-SIA-christens-its-airline-Vistara|publisher=Tata Sons|accessdate=14 August 2014}}</ref><ref name="vistarameaning">{{cite web|title=Vistara meaning|url=http://www.spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=+vistara&trans=Translate&direction=AU}}</ref> ==
[[சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்|சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்]] புதிய முனையம் 2 மூலம் இயக்கப்படும் முதல் உள்நாட்டுச் சேவையாகும். துவக்கத்தில் இந்நிறுவனத்தின் பறப்புகள் பன்னாட்டுச் சேவைகள் இயக்கப்படும் இந்த முனையத்தின் நான்காம் நிலையிலியிலிருந்து இயங்கும். சூலை 2015 முதல் உள்நாட்டுச் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலைக்கு மாற்றப்படும்.<ref>{{cite news|url=http://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/vistara-to-operate-out-of-mumbai-international-airports-new-t2-terminal/articleshow/45712273.cms|title=Vistara to operate out of Mumbai International Airport’s new T2 terminal | work=[[தி எகனாமிக் டைம்ஸ்]]|date=1 January 2015 |accessdate= 2 January 2015}}</ref>
==சேரிடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விஸ்தாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது