விஸ்தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
விஸ்தாரா வானூர்தி நிறுவனம் ஓர் கூட்டு முயற்சி நிறுவனமாக இந்தியாவின் டாடா குழமம் மற்றும் [[சிங்கப்பூர் வான்வழி]] நிறுவனத்தால் 2013 ல் நிறுவப்பட்டது.இந்திய உள்நாட்டு விமான சேவைகளில் அதிகம் உள்ள குறைந்த கட்டண சேவைகளை இந்நிறுவனமும் தனது தரமான விமான சேவை,உணவு வழங்குதல் மற்றும் தொழில்முறை விமான பயணிகளுக்கு வழங்கி வருகிறது.
 
== <sub>'''வரலாறு''' இந்தக் கூட்டு நிறுவனத்திற்கு இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அக்டோபர் 2013 ல் ஒப்புதலை வழங்கியது,விஸ்தாரா வானூர்தி நிறுவனம் புது தில்லியை தலைமையிடமாககொண்டதாகும். இந்நிறுவனங்கள் இரண்டும் ஆரம்ப முதலீடாக $100 மில்லியன் முதலீடு செய்துள்ளன.டாடா குழுமம் 51 விழுக்காடும் சிங்கப்பூர் வான்வழி நிறுவனம் 49 விழுக்காடும் கொண்டுள் ளன.''விஸ்தாரா'' என்கின்ற இச்சொல் சமசுகிருத மொழியிலிருந்து வந்த தாகும் இதன் பொருள் "வரம்பற்ற விரிவாக்கம்" என்பதாகும்.</sub> ==
[[சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்|சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்]] புதிய முனையம் 2 மூலம் இயக்கப்படும் முதல் உள்நாட்டுச் சேவையாகும். துவக்கத்தில் இந்நிறுவனத்தின் பறப்புகள் பன்னாட்டுச் சேவைகள் இயக்கப்படும் இந்த முனையத்தின் நான்காம் நிலையிலியிலிருந்து இயங்கும். சூலை 2015 முதல் உள்நாட்டுச் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலைக்கு மாற்றப்படும்.<ref>{{cite news|url=http://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/vistara-to-operate-out-of-mumbai-international-airports-new-t2-terminal/articleshow/45712273.cms|title=Vistara to operate out of Mumbai International Airport’s new T2 terminal | work=[[தி எகனாமிக் டைம்ஸ்]]|date=1 January 2015 |accessdate= 2 January 2015}}</ref>
==சேரிடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விஸ்தாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது