கௌதம் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
}}
 
'''கௌதம் வாசுதேவ் மேனன்''' (பிறப்பு: 25 பெப்ரவரி 1973) என்பவர் ஒரு [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.<ref>{{cite news|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/gautham-vasudev-menon-car-accident-1102252-2017-12-07|title=Filmmaker Gautham Vasudev Menon's car collides with a lorry in Chennai|agency=Ist|newspaper=India Today|access-date=29 December 2018|archive-date=29 December 2018|archive-url=https://web.archive.org/web/20181229220633/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/gautham-vasudev-menon-car-accident-1102252-2017-12-07|url-status=live}}</ref> தனது தமிழ்ப்படங்களின் மறு ஆக்கங்களாக [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[இந்தி]]ப் படங்களையும் இயக்கியுள்ளார். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன. முக்கியமாக காதல் திரைப்படங்களான ''[[மின்னலே (திரைப்படம்)|மின்னலே]]'' (2001), ''[[வாரணம் ஆயிரம் (திரைப்படம்)|வாரணம் ஆயிரம்]]'' (2008), ''[[விண்ணைத்தாண்டி வருவாயா]]'' (2010), மற்றும் த்ரில்லர்களான ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்க]]'' (2003), ''[[வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)|வேட்டையாடு விளையாடு]]'' (2006), மற்றும்''[[என்னை அறிந்தால் (திரைப்படம்)|என்னை அறிந்தால்]]'' (2015). இதில் ''வாரணம் ஆயிரம்'' திரைப்படமானது [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது|சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான]] [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதைப்]] பெற்றது. மேனன்கௌதம் தனது ஃபோட்டான் கதாஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பான ''[[தங்க மீன்கள்]]'' (2013) திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
 
==ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி==
வரிசை 22:
 
===ஆரம்ப காலம், 2001===
மேனன்கௌதம் பல்கலைக் கழகத்தில் படித்த சமயத்தில் தன்னுடன் படித்த சக மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ''[[மின்னலே (திரைப்படம்)|மின்னலே]]'', ''[[வாரணம் ஆயிரம் (திரைப்படம்)|வாரணம் ஆயிரம்]]'', ''[[விண்ணைத்தாண்டி வருவாயா]]'', ''[[நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்)|நீ தானே என் பொன்வசந்தம்]]'' மற்றும் ''[[எனை நோக்கி பாயும் தோட்டா]]'' ஆகிய திரைப்படங்களின் முதன்மைக் கதாபாத்திரங்களை எழுதினார்.<ref name="mookhind">{{cite news|author=Gerals, Olympia|title=His film making ambition took off from hostel|work=[[தி இந்து]]|accessdate=2011-04-28|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article532697.ece|location=Chennai, India|date=25 July 2010|archive-date=4 July 2011|archive-url=https://web.archive.org/web/20110704181731/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article532697.ece|url-status=live}}</ref> அந்நேரத்தில் ''டெட் பொயட்ஸ் சொசைட்டி'' (1989) மற்றும் ''[[நாயகன் (திரைப்படம்)|நாயகன்]]'' (1987) ஆகிய திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டார். ஒரு இயக்குநராகும் தன் விருப்பத்தைத் தன் பெற்றோரிடம் தெரியப்படுத்தினார். இயக்குநர் [[ராஜிவ் மேனன்|ராஜிவ் மேனனிடம்]] பயிற்சி பெற இவரது தாய் அறிவுறுத்தினார். ''[[மின்சார கனவு]]'' (1997) திரைப்படத்தில் ஒரு உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அத்திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் நடித்தார்.<ref name="rhtdmint">{{cite web|author=Warrier, Shobha|year=2001|title=Hindi films were meant to happen much later|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2011-04-28|url=http://www.rediff.com/movies/2001/oct/16gau.htm|archive-date=2 November 2012|archive-url=https://web.archive.org/web/20121102101729/http://www.rediff.com/movies/2001/oct/16gau.htm|url-status=live}}</ref>
 
மேனன்கௌதம் 2000ஆம் ஆண்டு ''ஓ லாலா'' என்ற காதல் திரைப்படத்தை ஆரம்பித்தார். பிறகு இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மாறினர். தலைப்பானது ''மின்னலே'' என்று மாறியது. அப்பொழுது ஆரம்ப நடிகராக இருந்த [[மாதவன்]] இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.<ref name="olala">{{cite web|author=Kumar, Ashok|year=2009|title=My First Break|publisher=[[தி இந்து]]|accessdate=2011-04-28|url=http://www.hindu.com/cp/2009/07/03/stories/2009070350451600.htm}}</ref> திரைப்படம் உருவான விதம் பற்றி கௌதம் மேனன் கூறும் போது எடிட்டர் சுரேஷ் அர்ஸ் தவிர மற்ற திரைப்பட குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்ததால் கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.<ref name="gvm3">{{cite web|author=Rangan, Baradwaj|year=2011|title=Shooting from the Lip|publisher=Baradwaj Rangan|accessdate=2011-04-28|url=http://baradwajrangan.wordpress.com/2011/02/12/between-reviews-shooting-from-the-lip/}}</ref> மாதவன் இத்திரைப்படத்தின் கதையை தனது வழிகாட்டி [[மணிரத்னம்|மணிரத்னத்திடம்]] கூறுமாறு மேனனிடம்கௌதமிடம் கூற, இது மேனனுக்குகௌதமுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்தது. ''[[அலைபாயுதே]]'' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இத்திரைப்படத்தில் நடிக்கும் முடிவானது தனது திரைவாழ்க்கையில் நேர்மறையான முடிவாக இருக்குமா என தெரிந்துகொள்ள மாதவன் இவ்வாறு செய்தார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தபோதும் மேனன்கௌதம் மணிரத்னத்திடம் கதையைக் கூறினார். மணிரத்னம் இக்கதையால் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. ஆனால் இதற்காக மாதவன் "வருத்தப்பட்டதாக" தான் நினைப்பதாக மேனன்கௌதம் கூறியுள்ளார். பிறகு திரைப்படத்தைத் தொடர மாதவன் ஒப்புக் கொண்டார்.<ref name="gvm3" /> இத்திரைப்படத்தில் [[அப்பாஸ் (நடிகர்)|அப்பாஸ்]] மற்றும் அறிமுக நடிகையான [[ரீமா சென்]] ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். [[ஹாரிஸ் ஜயராஜ்|ஹாரிஸ் ஜயராஜை]] இசையமைப்பாளராக மேனன்கௌதம் அறிமுகப்படுத்தினார்.<ref name="olala"/> 2001 ஆம் ஆண்டு [[வேலன்டைன் நாள்|வேலன்டைன் நாளில்]] இத்திரைப்படம் வெளியிடப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டது. தன் முன்னாள் கல்லூரி எதிரிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் மீது காதல் வயப்படும் ஒரு இளைஞனைப் பற்றிய கதையைக் கூறியது. வெளியிடப்பட்ட பின்னர் இப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. "ஆர்வத்தை தூண்டக்கூடிய மற்றும் சுறுசுறுப்பான" மற்றும் "தொழில்நுட்ப ரீதியாக சிறந்த" திரைப்படமாக இருப்பதாக [[தி இந்து]] செய்தித்தாள் இத்திரைப்படத்தைப் பாராட்டியது.<ref name="minnrvw">{{cite news|author=Padmanabhan, Savitha|title=Film Review: Minnale|work=[[தி இந்து]]|accessdate=2011-04-28|url=http://www.hindu.com/2001/02/09/stories/09090224.htm|location=Chennai, India|date=9 February 2001|archive-date=8 November 2012|archive-url=https://web.archive.org/web/20121108195114/http://www.hindu.com/2001/02/09/stories/09090224.htm|url-status=live}}</ref>
 
மின்னலே திரைப்படத்தின் வெற்றி காரணமாக அத்திரைப்படத்தை இந்தியில் மறு ஆக்கம் செய்ய இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் வாசு பக்னானி மேனனைகௌதமை ஒப்பந்தம் செய்தார். ''ரெஹ்னா ஹே தேரே தில் மேயின்'' (2001) என்று பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தில் மாதவனுடன் [[தியா மிர்சா]] மற்றும் [[சைஃப் அலி கான்]] ஆகியோர் இணைந்து நடித்தனர். முதலில் தயங்கிய மேனன்கௌதம் "அரை மணி" நேரத்திற்குப் பிறகு இயக்க ஒப்புக் கொண்டார். ஆனால் மின்னலே திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை மீண்டும் ஒப்பந்தம் செய்யும் மேனனின்கௌதமின் முடிவுக்குத் தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளவில்லை.<ref name="rhtdmint"/> இந்திப் படத்திற்காக சில காட்சிகள் நீக்கப்பட்டு புதிதாக காட்சிகள் இணைக்கப்பட்டன. படமானது "விளக்கப்படுத்தப்பட்ட விதம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடியதாக இல்லை" என தரன் ஆதர்ஷ் என்ற விமர்சகர் விமர்சித்து இருந்தார். எனினும் மேனன்கௌதம் "சில காட்சிகளை நம்பிக்கையுடன் கையாண்டிருப்பதாகக்" கூறினார். படம் சராசரிக்கும் குறைவான அளவே வசூல் செய்தது.<ref name="rhtdmrvw">{{cite web|author=Adarsh, Taran|year=2001|title=Rehna Hai Tere Dil Mein|publisher=[[Bollywood Hungama]]|accessdate=2011-04-28|url=http://www.bollywoodhungama.com/movies/review/6838/index.html|authorlink=Taran Adarsh|archive-date=22 September 2011|archive-url=https://web.archive.org/web/20110922062043/http://www.bollywoodhungama.com/movies/review/6838/index.html|url-status=live}}</ref> இத்திரைப்படத்தின் தோல்வி மேனனுக்குகௌதமுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. தயாரிப்பாளரின் தலையீடு காரணமாக இந்தி திரைப்படமானது மின்னலே திரைப்படத்தின் எளிமைத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை என மேனன்கௌதம் கூறியதாகக் கூறப்பட்டது.<ref name="kkrediff">{{cite web|author=Warrier, Shobha|year=2003|title=The industry is in such a shape that you cannot have big-budget films|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2011-04-28|url=http://www.rediff.com/movies/2003/mar/21menon.htm|archive-date=1 August 2010|archive-url=https://web.archive.org/web/20100801233643/http://www.rediff.com/movies/2003/mar/21menon.htm|url-status=live}}</ref> படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகு, தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டதன் காரணமாக இப்படம் பிரபலமடைந்தது. இளம் வயது இந்தி பேசும் பார்வையாளர்கள் மத்தியில் தனக்கெனத் தனி இரசிகர் பட்டாளத்தை இத்திரைப்படம் பெற்றுள்ளது.<ref>{{cite web|url=http://www.pinkvilla.com/entertainment/discussion/bollywoods-cult-classics|title=Bollywood's Cult Classics|work=PINKVILLA|accessdate=16 February 2016|archive-date=3 February 2016|archive-url=https://web.archive.org/web/20160203022640/http://www.pinkvilla.com/entertainment/discussion/bollywoods-cult-classics|url-status=dead}}</ref> 2011 ஆம் ஆண்டு ''ரெஹ்னா ஹே தேரே தில் மேயின்'' திரைப்படத்தை தன் மகன் ஜாக்கி பக்னானியைக் கதாநாயகனாகக் கொண்டு மீண்டும் மறு ஆக்கம் செய்ய வாசு பக்னானி மேனனைத்கௌதமைத் தொடர்பு கொண்டார். ஆனால் மேனனுக்குகௌதமுக்கு அதில் ஆர்வமில்லை.<ref name="rhtdm2">{{cite news|author=Jha, Subhash|title=Jackky Bhagnani in RHTDM remake?|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|accessdate=2011-04-28|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-04-19/news-interviews/29446851_1_vashu-bhagnani-hindi-film-gautham-menon|date=19 April 2011|archive-date=16 July 2012|archive-url=https://archive.is/20120716120315/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-19/news-interviews/29446851_1_vashu-bhagnani-hindi-film-gautham-menon|url-status=live}}</ref> 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தற்காலிகமாக ''இரு விழி உனது'' என்ற கதையை மேனன்கௌதம் எழுதி வருவதாக கூறப்பட்டது. எனினும் ஒரு தயாரிப்பாக அது உருவாகவில்லை.<ref>{{cite web|url=http://www.tfmpage.com/oldnews01.html|title=TFM Old News Items|work=tfmpage.com|access-date=10 October 2015|archive-date=3 March 2016|archive-url=https://web.archive.org/web/20160303232803/http://www.tfmpage.com/oldnews01.html|url-status=dead}}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
வரிசை 69:
|-
| 2015
|அச்சம் என்பது மடைமையட  <ref>[http://makkalmurasu.com/simbus-achcham-yenbathu-madamaiyada-single-track-songthallipogathey/ இணையதளங்களில் அச்சம் என்பது மடைமையட படத்தின் பாடல் சாதனை!]</ref>
|தமிழ்
|
"https://ta.wikipedia.org/wiki/கௌதம்_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது