கௌதம் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
கௌதம் பின்னர் இத்திரைப்படத்தை தெலுங்கு மொழியில் ''கர்ஷனா'' (2004) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தார். சூர்யாவின் கதாபாத்திரத்தில் [[வெங்கடேஷ் (நடிகர்)|வெங்கடேஷ்]] நடித்தார். [[அசின் (நடிகை)|அசின்]] மற்றும் சலீம் பய்க் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் வணிக மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. "தொழில்நுட்ப சிறப்பம்சம் மற்றும் கௌதம் திறமையாக கையாண்ட விதம் ஆகியவை காரணமாக திரைப்படம்" சிறப்பாக உள்ளதாக விமர்சகர்கள் பாராட்டினர். [[மணிரத்னம்]] மற்றும் [[ராம் கோபால் வர்மா]] ஆகிய இயக்குநர்களுடன் கௌதமை ஒப்பிட்டனர்.<ref name="gharshanareview">{{cite web|year=2004|title=Gharshana&nbsp;– Flying colors in khaki|publisher=IndiaGlitz|accessdate=2011-04-28|url=http://www.indiaglitz.com/channels/telugu/review/7127.html|archive-date=7 September 2011|archive-url=https://web.archive.org/web/20110907021541/http://www.indiaglitz.com/channels/telugu/review/7127.html|url-status=live}}</ref> ஜூலை 2004 ஆம் ஆண்டு கௌதம் ''காக்க காக்க'' திரைப்படத்தை இந்தியில் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். கதாநாயகனாக [[சன்னி தியோல்]] ஒப்பந்தம் செய்யப்பட்டார். திரைக்கதையானது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தியோலை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டது என்று கௌதம் கூறினர். ஆனால் அத்திரைப்படம் ஆரம்பிக்கப்படவில்லை.<ref name="deolgvm">{{cite web|author=Adarsh, Taran|year=2004|title=Sunny in 'Kaakha Kaakha' remake|publisher=[[சிஃபி]]|accessdate=2011-04-28|url=http://www.sify.com/movies/sunny-in-kaakha-kaakha-remake-news-bollywood-kkfvK6dacdj.html|archive-date=26 November 2011|archive-url=https://web.archive.org/web/20111126061755/http://www.sify.com/movies/sunny-in-kaakha-kaakha-remake-news-bollywood-kkfvK6dacdj.html|url-status=live}}</ref> இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா 2010 ஆம் ஆண்டு ''ஃபோர்ஸ்'' என்ற பெயரில் [[ஜான் ஆபிரகாம் (நடிகர்)|ஜான் ஆபிரகாம்]] மற்றும் [[ஜெனிலியா]] ஆகியோரை வைத்து ''காக்க காக்க'' திரைப்படத்தை மீண்டும் இந்தியில் இயக்க கௌதமை அணுகினார். ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட கௌதம் இறுதியில் மீண்டும் பின்வாங்கினார்.<ref name="forcegvm">{{cite news|author=Daithota, Madhu|title=John Abraham loved 'Kaakha Kaakha'|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|accessdate=2011-04-28|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/John-Abraham-loved-Kaakha-Kaakha/iplarticleshow/5569383.cms|date=14 February 2010|archive-date=13 October 2011|archive-url=https://web.archive.org/web/20111013021106/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/John-Abraham-loved-Kaakha-Kaakha/iplarticleshow/5569383.cms|url-status=live}}</ref> கௌதம் மற்றும் தயாரிப்பாளர் தாணு, [[செச்சினியா]]வை பின்புலமாகக் கொண்ட ''காக்க காக்க'' திரைப்படத்தின் ஒரு ஆங்கில மொழிப் பதிப்பை உருவாக்க எண்ணினர். எனினும் [[அசோக் அமிர்தராஜ்]] உடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.<ref name="gvm1"/> 2018 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து ''காக்க காக்க'' திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஒரு திரைப்படத்தை இயக்க தான் திட்டமிட்டிருப்பதாக கௌதம் தெரிவித்தார்.<ref>{{cite web|url=http://origin-www.sify.com/movies/gautham-menon-my-next-film-title-is-ondraga-news-tamil-scikhSgeagahb.html|title=Gautham Menon: My next film title is 'Ondraga'!|website=Sify|access-date=10 February 2019|archive-date=12 February 2019|archive-url=https://web.archive.org/web/20190212070500/http://origin-www.sify.com/movies/gautham-menon-my-next-film-title-is-ondraga-news-tamil-scikhSgeagahb.html|url-status=live}}</ref>
 
பிறகு கௌதம், [[கமல்ஹாசன்]] நடிப்பில் ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆரம்பமாக ஒருவரி கதை ஒன்றை கூறினார். அதுவே பிறகு ''[[பச்சைக்கிளி முத்துச்சரம்]]'' திரைப்படமாக உருவானது.<ref name="gvm1"/> கமல்ஹாசன் வேறு ஒரு கதையை வேண்டினார். இவ்வாறாக துப்பறியும் த்ரில்லர் திரைப்படமான ''[[வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)|வேட்டையாடு விளையாடு]]'' (2006) எழுதப்பட்டது. இத்திரைப்படத்தில் ஜோதிகா, [[கமலினி முகர்ஜி]], [[பிரகாஷ் ராஜ்]], [[டேனியல் பாலாஜி]] மற்றும் சலீம் பய்க் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இத்திரைப்படம் ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் மற்றுமொரு அத்தியாயத்தை கூறியது. சைக்கோ கொலையாளிகள் பற்றிய வழக்கை விசாரிக்க அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் அவர்களை இந்தியாவில் துரத்தும் ஒரு இந்திய காவல்துறை அதிகாரி பற்றிய கதையை இத்திரைப்படம் கூறியது. தயாரிப்பாளர் தற்கொலைக்கு முயன்றதால் படப்பிடிப்பின் போது படக்குழு பிரச்சினைகளை சந்தித்தது. இத்திரைப்படத்திலிருந்து விலக கமல்ஹாசன் விரும்பினார்.<ref name="gvm1"/> முன்தொகைகளை பெற்றிருந்ததால் இத்திரைப்படத்தில் தொடர கமல்ஹாசனை கௌதம் சம்மதிக்க வைத்தார். மற்ற திரைப்படங்களை போல் அல்லாமல், கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் திரைக்கதையையோ அல்லது தயாரிப்பையோ கட்டுப்படுத்தவில்லை என கௌதம் பிறகு கூறியுள்ளார். எனினும் வில்லன்களுக்கு கௌதம் அசல் திரைக்கதையில் கொடுத்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. பாடல்களுக்கான காட்சிகள் கௌதம் இல்லாமல் படம்பிடிக்கப்பட்டன.<ref name="gvm1"/> இத்திரைப்படம் ஆகஸ்ட் 2006 இல் வெளியிடப்பட்டது. கௌதமுக்கு தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாக தமிழ் திரையுலகில் அமைந்தது. கௌதமின் இயக்கம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.<ref name="vvreview">{{cite web|author=Kumar, Krishna|year=2006|title=Kamal Haasan is brilliant in Vettaiyadu Vilaiyadu|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2011-04-28|url=http://www.rediff.com/movies/2006/sep/01vv.htm|archive-date=14 January 2011|archive-url=https://web.archive.org/web/20110114121341/http://www.rediff.com/movies/2006/sep/01vv.htm|url-status=live}}</ref><ref name="vvsifreview">{{cite web|year=2006|title=Vettaiyadu Vilaiyadu|publisher=[[சிஃபி]]|accessdate=2011-04-28|url=http://www.sify.com/movies/vetayadu-vilayadu-review-tamil-14277528.html|archive-date=24 September 2015|archive-url=https://web.archive.org/web/20150924212223/http://www.sify.com/movies/vetayadu-vilayadu-review-tamil-14277528.html|url-status=live}}</ref> பிறகு இத்திரைப்படத்தை இந்தியில் [[அமிதாப் பச்சன்|அமிதாப் பச்சனை]] கதாநாயகனாக வைத்து காதல் காட்சிகளின்றி உருவாக்கும் தன் எண்ணத்தை கௌதம் தெரிவித்தார். எனினும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டு [[சாருக் கான்|சாருக் கானை]] வைத்து இத்திரைப்படத்தின் இந்தி பதிப்பை உருவாக்கும் பேச்சுவார்த்தைகளை தயாரிப்பாளர்களுடன் கௌதம் தொடங்கினார்.<ref name="srkvv">{{cite web|year=2012|title=Will SRK step into Kamal Haasan's shoes?|publisher=[[ரெடிப்.காம்]]|accessdate=2012-02-01|url=http://www.rediff.com/movies/report/will-srk-step-into-kamal-haasans-shoes/20120123.htm|archive-date=26 January 2012|archive-url=https://web.archive.org/web/20120126065044/http://www.rediff.com/movies/report/will-srk-step-into-kamal-haasans-shoes/20120123.htm|url-status=live}}</ref> காவல்துறை அதிகாரிகள் கதாபாத்திரங்களை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்க கௌதம் முடிவெடுத்திருந்தார். இறுதியாக [[விக்ரம்|விக்ரமை]] கதாநாயகனாக வைத்து மூன்றாவது திரைப்படத்தை இயக்க முடிவெடுத்திருந்தார். 2015ஆம் ஆண்டு [[அஜித் குமார்|அஜித்தை]] கதாநாயகனாக வைத்து ''[[என்னை அறிந்தால் (திரைப்படம்)|என்னை அறிந்தால்]]'' திரைப்படத்தை முடித்தார்..<ref name="gvm1"/>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கௌதம்_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது