திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎வரலாறு: புதிய வரலாறு சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 17:
 
[[பல்லவர்]] காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் [[சோழர்கள்]] திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் [[வீரநரசிம்ம யாதவராயன்]] தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு [[கோபுரம் (கோயில்)|கோபுரங்களையும்]] கட்டுவித்தார். கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசர் [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ணதேவராயனின்]] கல்வெட்டு ஒன்றின்படி, அவர் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.
 
இக்கோவிலின் மூலவர் ஞானபிரசுனாம்பிகை தாயார் [[செங்குந்தர்|செங்குந்த கைக்கோளர்]] மரபு வெள்ளாத்தூரார் கோத்திரத்தில் தோன்றியவர். இதனால் இங்கு நடைபெறும் சிவன் பார்வதி திருக்கல்யாணத்தில் இம்மரபினர் சார்பில், பெண் வீட்டு சீதனம் கொண்டுவந்து சமர்ப்பிப்பது வழக்கம்.<ref>https://m.dinamalar.com/detail.php?id=779544</ref><ref>https://m.dinamalar.com/detail.php?id=1043362</ref>
 
==மேலும் காண்க==