ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
| website =
}}
'''ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோவில்''' ''(Anandeshwaram Mahadeva Temple)'' இது [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மாநிலமான [[கேரளா|கேரளாவில்]] உள்ள [[ஆலப்புழா|ஆலப்புழா]] மாவட்டத்தின் [[செங்கனூர்]] [[வட்டம்|வட்டத்திலுள்ள]] பாண்டநாட்டில் அமைந்துள்ளது. இந்த கோயில் செங்கனூருக்கு மேற்கே 6 கிமீ (3.7 மைல்) தொலைவிலும், மன்னருக்கு கிழக்கே 4 கிமீ (2.5 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
 
ஒரு [[இந்து சமயம்|இந்துக்]] கோயிலான இந்த ஆலயம் [[சிவன்|சிவனுக்கு]] அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் முன்பு [[பம்பை ஆறு|பம்பை ஆற்றங்கரையில்]] இருந்தது. ஆற்றின் ஓட்டத்தின் மாற்றப்பட்ட திசையால் அது அழிக்கப்பட்டது. <ref name=kerala>{{cite web|title=TEMPLES OF ALAPPUZHA|url=http://keralawindow.net/templesofalappuzha.htm#mtc|publisher=keralawindow.net|accessdate=10 December 2013}}</ref><ref name=hindu>{{cite web|title=Temples in Kerala, India|url=http://www.hinduonline.co/HinduCulture/ListOfTemplesKL.html|publisher=hinduonline.co|accessdate=10 December 2013}}</ref><ref name=touristlink>{{cite web|title=Pandanad|url=http://www.touristlink.com/india/pandanad/overview.html|publisher=touristlink.com|accessdate=10 December 2013}}</ref> பின்னர், இந்த தெய்வம் அருகிலுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. மேல்ய்ம், ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோவில் என்றும் அழைக்கப்பட்டது. வஞ்சிபுழா மடம் முன்னர் இதை நிர்வகித்து வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்தேஸ்வரம்_மகாதேவர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது