முக்கொம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''முக்கொம்பு''' [[திருச்சி]]-[[கரூர்]] செல்லும் [[தேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா)|தேசியநெடுஞ்சாலை67]]-ல் அமையப்பெற்றுள்ள சுற்றுலாத்தலமாகும்.
 
* திருச்சி [[சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி|திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து]] [[கம்பரசம்பேட்டை ஊராட்சி|கம்பரசம்பேட்டை]], [[முத்தரசநல்லூர் ஊராட்சி|முத்தரசநல்லூர்]], ஜியாபுரம் போன்ற பகுதிகளைக் கடந்துவழியாக [[கரூர்]] நெடுஞ்சாலையில் சென்றால் 15கி.மீ தொலைவில் முக்கொம்பு அமைந்துள்ளது. [[கர்நாடகா]]வில் இருந்து வரும் அகண்ட [[காவேரி]] ஆறானது இங்கு மூன்று நதிகளாக பிரிந்து [[காவேரி]], [[கொள்ளிடம்]], [['''புள்ளம்பாடி கால்வாய்]]''' என மூன்று நீர் நிலையாக மாறி செல்லுகிறது. இந்த மூன்று ஆறுகளுக்கும் கதவனைகள் மூலம் இங்கு நீர் திறந்தவிடப்படும் பகுதியாக முக்கொம்பு அமைந்துள்ளது.
 
* இந்த மூன்று ஆறுகளும் பிரியும் இடத்தை நீர் ஆதார‌ பகுதியாகவும் தமிழ்நாட்டில் [[மேட்டூர்]], [[பவானி]]க்கு பிறகு நீர் தேக்க தடுப்பனையாக முக்கொம்பு அமைந்துள்ளது.
முக்கொம்பு காவேரி பகுதியில் [[புதைமணல்]]கள் அதிகம் அமைந்திருக்கின்றன.
 
* அதனால் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி மாவட்டத்துக்கே]] ஒரு நீர் ஆதாரமாக உள்ளது.
 
* [[கர்நாடகாவில்]] தலைகாவேரியாக அகண்ட ஒற்றை ஆறாக வரும் காவேரி இங்கு மூன்று ஆறுகளாக பிரிந்து செல்லும் இடமாக இருப்பதால் முக்கொம்பு ஒரு அழகான சுற்றுலா தளமாக விளங்குகிறது.
 
* முக்கொம்பு காவேரி பகுதியில் [[புதைமணல்]]கள் அதிகம் அமைந்திருக்கின்றன.
 
* அதே போல் [[திருச்சி]]யின் மேற்கில் முக்கொம்பு 15 கி.மீ தொலைவிலும் [[திருச்சி]]யின் கிழக்கில் 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளதால் இரண்டு மிக பெரிய அணைகளுக்கு நடுவே [[திருச்சி|திருச்சி நகரமே]] அமைந்துள்ளது.
 
==ஆடிப்பெருக்கு விழா==
"https://ta.wikipedia.org/wiki/முக்கொம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது