கௌதம் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
''விண்ணைத்தாண்டி வருவாயா'' திரைப்படத்தின் [[இந்தி]] மறு ஆக்கத்தில் நடித்ததன் மூலம் கௌதம் மீண்டும் [[பாலிவுட்]]டுக்கு திரும்பினார். இத்திரைப்படத்தில் பிரதிக் பாபர் மற்றும் [[ஏமி சாக்சன்|ஏமி ஜாக்சன்]] ஆகிய இருவரும் நடித்தனர்.<ref>{{cite news | url=http://articles.timesofindia.indiatimes.com/2012-02-16/news-interviews/31063650_1_climax-prateik-amy-jackson-gautham-menon | title=Four different endings for Prateik-Amy Jackson's film | work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] | date=16 February 2012 | accessdate=17 February 2012 | archive-date=18 May 2013 | archive-url=https://web.archive.org/web/20130518163554/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-16/news-interviews/31063650_1_climax-prateik-amy-jackson-gautham-menon | url-status=live }}</ref> தென்னிந்திய பதிப்புகளை போல் இல்லாமல் இத்திரைப்படம் சராசரிக்கும் குறைவான மதிப்புள்ள விமர்சனங்களையே பெற்றது.<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/review/review-ek-deewana-tha-fails-to-deliver/20120217.htm|title=Review: Ekk Deewana Tha fails to deliver|publisher=Rediff|date=2012-02-17|accessdate=2013-08-20|archive-date=16 May 2013|archive-url=https://web.archive.org/web/20130516061320/http://www.rediff.com/movies/review/review-ek-deewana-tha-fails-to-deliver/20120217.htm|url-status=live}}</ref> வணிக ரீதியாக தோல்விப் படமாக அமைந்தது.<ref>{{cite web|title=Ek Tha Deewana Has Dull Opening|url=http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=4054&nCat=|archiveurl=https://web.archive.org/web/20120419143757/http://boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=4054&nCat=|archivedate=2012-04-19|work=17 February 2012|publisher=BoxOfficeIndia.Com|accessdate=17 February 2012}}</ref> திரைப்படம் வெளியான பிறகு கௌதம் தான் "நடிகர்களை தேர்வு செய்ததில் தறிழைத்து விட்டதாகக்" கூறினார். இறுதியாக தான் ஏற்கனவே முடிவு செய்திருந்த மற்ற இந்தி திரைப்படங்களையும் நிறுத்திவிட்டார்.<ref>{{cite news|title=Maybe I got the casting wrong: Gautham Menon|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-02-28/news-interviews/31107562_1_amy-jackson-gautham-menon-ekk-deewana-tha|accessdate=8 March 2012|newspaper=The Times of India|date=28 February 2012|author=Sunayana Suresh|archive-date=18 May 2013|archive-url=https://web.archive.org/web/20130518175603/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-28/news-interviews/31107562_1_amy-jackson-gautham-menon-ekk-deewana-tha|url-status=live}}</ref> இக்காலகட்டத்தில் [[விஜய் (நடிகர்)|விஜய்]] நடிப்பில் தான் இயக்கவிருந்த ''யோஹன்'' என்ற அதிரடி திரைப்படத்திற்கான முன்னேற்பாடுகளையும் தொடங்கினார். எனினும் ஒரு வருடத்திற்கு பிறகு கருத்து வேற்பாடு காரணமாக அத்திரைப்படம் கைவிடப்பட்டது.<ref>{{cite news |author=V Lakshmi |agency=TNN |url=http://articles.timesofindia.indiatimes.com/2012-08-24/news-interviews/33343315_1_gautham-menon-yohan-thuppakki |title=Yohan shelved; new script for Vijay? |work=The Times of India|date=2012-08-24 |accessdate=2013-08-20 |archive-date=18 May 2013 |archive-url=https://web.archive.org/web/20130518155013/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-24/news-interviews/33343315_1_gautham-menon-yohan-thuppakki |url-status=live }}</ref>
 
கௌதமின் அடுத்த திரைப்படங்களானவை காதல் திரைப்படங்களான ''[[நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்)|நீ தானே என் பொன்வசந்தம்]]'' (2012) (தமிழ்) மற்றும் ''எதோ வெள்ளிபோயிந்தி மனசு'' (2012) (தெலுங்கு) ஆகியவை ஆகும். இரு திரைப்படங்களும் கௌதமின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்தால் இணை தயாரிப்பு செய்யப்பட்டன. [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]] மற்றும் [[நானி]] ஆகியோர் முறையே தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக நடித்தனர். சமந்தா இரு பதிப்புகளிலும் முன்னணி நடிகையாக நடித்தார். [[இளையராஜா]] இசையமைப்பாளராக பணியாற்றினார். இருவரின் வாழ்வில் மூன்று நிலைகளை பற்றி இப்படம் கதையாக கூறியது.<ref>{{cite news |url=http://articles.timesofindia.indiatimes.com/2012-01-30/news-interviews/31005298_1_gautham-menon-marathi-films-music |title=Ilaiyaraaja, Gautham Menon to join hands |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |date=30 January 2012 |accessdate=31 January 2012 |archive-date=18 May 2013 |archive-url=https://web.archive.org/web/20130518174732/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-30/news-interviews/31005298_1_gautham-menon-marathi-films-music |url-status=live }}</ref><ref>{{cite web |url=http://www.indiaglitz.com/channels/tamil/article/77371.html |title=Ilayaraja to compose for Gautham's NEP |publisher=IndiaGlitz |accessdate=31 January 2012 |archive-date=3 February 2012 |archive-url=https://web.archive.org/web/20120203022854/http://www.indiaglitz.com/channels/tamil/article/77371.html |url-status=live }}</ref> மூன்றாவதாக இந்தி பதிப்பாக ''அஸ்ஸி நப்பே பூரே சவ்'' என்ற திரைப்படம் மற்ற இரு மொழி படப்பிடிப்புடன் சேர்த்து நடத்தப்பட்டது. இந்தியில் [[ஆதித்யா ராய் கபூர்]] கதாநாயகனாக நடித்தார். எனினும் ''ஏக் தீவானா தா'' திரைப்படத்தின் தோல்வி காரணமாக இத்திரைப்படம் நிறுத்தப்பட்டது.<ref>{{cite web |url=http://www.indiaglitz.com/channels/telugu/article/70638.html |title=Ram-Gautham's film titled as Nithya&nbsp;— Telugu Movie News |publisher=IndiaGlitz |date=2011-09-07 |accessdate=2011-09-16 |archive-date=9 April 2013 |archive-url=https://web.archive.org/web/20130409002508/http://www.indiaglitz.com/channels/telugu/article/70638.html |url-status=live }}</ref><ref>{{cite web |url=http://www.indiaglitz.com/channels/telugu/article/70696.html |title=Gautham's triple dose&nbsp;— Telugu Movie News |publisher=IndiaGlitz |date=2011-09-07 |accessdate=2011-09-16 |archive-date=24 October 2012 |archive-url=https://web.archive.org/web/20121024073517/http://www.indiaglitz.com/channels/telugu/article/70696.html |url-status=live }}</ref> இரு படங்களும் சுமாரான விமர்சனங்கள் மற்றும் வசூலுடன் வெளியிடப்பட்டன. விமர்சகர்கள் கௌதம் "ஒவ்வொரு அனுபவமுள்ள இயக்குநரும் அஞ்சும் வலைக்குள் வீழ்ந்துவிட்டார் -- தன்னுடைய வழக்கமான ஃபார்முலாவை தொடர்ந்து பின்பற்றுவது" என்று எழுதினர். எனினும் இத்திரைப்படத்தில் "முக்கியமான தருணங்கள்" இருப்பதாக எழுதினர்.<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/review/south-review-needhane-en-ponvasantham-is-disappointing/20121214.htm|title=Review: Needhane En Ponvasantham is disappointing|publisher=Rediff|date=2012-12-14|accessdate=2013-08-20|archive-date=14 February 2013|archive-url=https://web.archive.org/web/20130214032426/http://www.rediff.com/movies/review/south-review-needhane-en-ponvasantham-is-disappointing/20121214.htm|url-status=live}}</ref><ref>{{cite web |url=http://www.sify.com/movies/neethane-en-ponvasantham-review-tamil-15015346.html |title=Movie Review : Neethane En Ponvasantham |publisher=Sify |accessdate=2013-08-20 |archive-date=3 May 2013 |archive-url=https://web.archive.org/web/20130503232714/http://www.sify.com/movies/neethane-en-ponvasantham-review-tamil-15015346.html |url-status=live }}</ref> இத்திரைப்படம் பெற்ற மந்தமான வரவேற்பு காரணமாக கௌதம் மற்றும் தயாரிப்பாளர் [[எல்ரெட் குமார்]] ஆகிய இருவருக்கும் இடையே சட்ட ரீதியான மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கௌதம் தான் பண ரீதியாக எந்த தவறிலும் ஈடுபடவில்லை என உணர்ச்சிவசப்பட்ட கடிதத்தை வெளியிட்டார்.<ref>{{cite news | url=http://articles.timesofindia.indiatimes.com/2013-02-06/news-and-interviews/36765360_1_gautham-menon-vinnaithaandi-varuvaayaa-files-case | work=The Times of India | title=Elred files case against Gautham Menon - The Times of India | access-date=20 December 2013 | archive-date=17 September 2013 | archive-url=https://web.archive.org/web/20130917013206/http://articles.timesofindia.indiatimes.com/2013-02-06/news-and-interviews/36765360_1_gautham-menon-vinnaithaandi-varuvaayaa-files-case | url-status=live }}</ref> பிறகு கௌதம் குறுகிய காலத்திற்கு ''X'' என்ற திரைப்படத்துடன் தொடர்புபடுத்தப்பட்டார். [[தியாகராஜன் குமாரராஜா]] எழுதிய ஒரு திரைக்கதையின் பகுதியை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பிறகு கௌதம் விலகிக் கொண்டு [[நலன் குமரசாமி]] சேர்க்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/gautham-menon-starts-shooting-in-pudhuchery-news-tamil-nhjkIncfcdf.html|title=Gautham Menon starts shooting in Pudhuchery!|work=Sify|access-date=20 December 2013|archive-date=3 November 2013|archive-url=https://web.archive.org/web/20131103044811/http://www.sify.com/movies/gautham-menon-starts-shooting-in-pudhuchery-news-tamil-nhjkIncfcdf.html|url-status=live}}</ref> பிறகு பெரிய பட்ஜெட் படமான ''[[துருவ நட்சத்திரம் (2018 திரைப்படம்)|துருவ நட்சத்திரத்தை]]'' கௌதம் உருவாக்க ஆரம்பித்தார். இத்திரைப்படத்திற்கு [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], [[திரிசா]] மற்றும் [[அருண் விஜய்]] ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தொடர்ச்சியான சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. அதிகாரப்பூர்வ படத்தொடக்கவிழாவும் நடத்தப்பட்டது. எனினும் அக்டோபர் 2013 இல் சூர்யா இப்படத்திலிருந்து விலகினார். காரணமாக கௌதம் திரைக்கதையை உருவாக்குவதில் தாமதம் செய்வதை சூர்யா கூறினார். திரைப்படம் இறுதியாக நிறுத்தப்பட்டது.<ref>{{cite news | url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Suriya-dumps-Gautham-Menon/articleshow/23952596.cms | title=Suriya dumps Gautham Menon | work=The Times of India | access-date=6 January 2017 | archive-date=3 January 2017 | archive-url=https://web.archive.org/web/20170103210745/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Suriya-dumps-Gautham-Menon/articleshow/23952596.cms | url-status=live }}</ref>
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/கௌதம்_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது