உலக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''உலக்கை''' என்பது [[உரல்|உரலில்]] [[அரிசி]] மற்றும் [[தானியம்|தானியங்களை]] இடித்து [[மாவு|மாவாக]] பெறப்படுகிறது. [[அரிசி|அரிசியில்]] இருந்து [[உமி]]யை பிரித்து எடுக்கும் உணவு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் வேலைகளுக்கு பயன்படுகிறது.
[[படிமம்:உரலும் உலக்கையும்.JPG|thumb|right|உரலும் உலக்கையும்]]
'''உலக்கை''' என்பது [[உரல்|உரலில்]] [[அரிசி]] மற்றும் [[தானியம்|தானியங்களை]] இடித்து [[மாவு|மாவாக]] பெறப்படுகிறது. [[அரிசி|அரிசியில்]] இருந்து [[உமி]]யை பிரித்து எடுக்கும் உணவு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் வேலைகளுக்கு பயன்படுகிறது, மரத்தால் செய்யப்பட்ட ஒரு மெல்லிய [[உருளை (வடிவவியல்)|உருளை]] வடிவான அமைப்பாகும். சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை [[அங்குலம்|அங்குலங்கள்]] வரை விட்டமும் கொண்ட இதன் இரண்டு பக்கமும் இரும்பால் செய்யப்பட்ட காப்பு எனப்படும். [[பூண்]]கள் பொருத்தப்பட்டிருக்கும் இப்பூண் உலக்கையின் இரண்டு பக்கமும் பொருத்தப்படுவதற்கு காரணம் உலக்கையால் உரலில் தானியங்களை இடிக்கும் போது மரத்தால் ஆன பகுதி உடைந்து விடாமலிருக்க காப்பாக உதவுகிறது. மாவு இடித்தல் [[நெல்]]லுக் குற்றுதல் போன்ற செயற்பாடுகளின்போது உலக்கையை நிலைக்குத்தாக மேலே தூக்கி உரலுக்குள் இருக்கும் பொருட்களின் மீது வேகமாக விழவிடப்படும். பொதுவாகப் பெண்களே இவ்வேலைகளைச் செய்வதால், அவர்கள் இலகுவாகத் தூக்கிக் கையாளுவதற்கு வசதியாக உலக்கையின் [[எடை]] அமைந்திருக்கும். ஒரு உரலில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வேலை செய்வதும் உண்டு. அப்போது இரண்டு அல்லது மூன்று உலக்கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட உலக்கைகள் ஒரே குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மாறிமாறி உரலுக்குள் விழுந்து எழுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
== அமைப்பு ==

== பெயர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உலக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது