தமிங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:தமிழ்}}
 
[[தமிழ்]] மொழியின் பேச்சிலோ எழுத்திலோ ஆங்கில சொற்களின் பயன்பாடு அதிகம் காணப்படும் பொழுது அந்த பேச்சையோ எழுத்தையோ '''தமிங்கிலம்''' எனலாம். தமிங்கிலி்ஷ்தமிங்கிலிஷ், தங்லிஷ் என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு. தமிங்கிலம் ஆங்கில வட்டார மொழி இல்லை. இது தமிழ் மொழியின் திரிபே ஆகும். தமிங்கிலத்தை தமிழில் அதிக சமஸ்கிரத சொற்களின் பயன்பாட்டால் தோன்றிய மணிப்பிரவாள நடையோடு ஒப்பிடுவது தகும். சில தமிழர்கள் ஆங்கிலத்தில் தமிழரோடு உரையாடும் பொழுது தமிழ் சொற்களை இடையிடையே பயன்படுத்துவதும் உண்டு.
 
== தமிங்கிலம் பரவலாக பயன்படுத்துவதற்கான காரணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது