| death_date = {{death date and age|1819|8|25|1736|1|19}}<ref name=deathdate>Although a number of otherwise reputable sources give his date of death as 19 August 1819, all contemporary accounts report him dying on 25 August and being buried on 2 September. The earliest known instance of the 19 August date appearing in the literature is in a book published in 1901.</ref>
'''ஜேம்ஸ் வாட்''' (''James Watt'', [[ஜனவரி 19]], [[1736]] – [[ஆகஸ்ட் 25]], [[1819]]) ஒரு ஸ்காட்டியப் [[புத்தாக்குனர்|புத்தாக்குனரும்]], [[இயந்திரப் பொறியாளர்|இயந்திரப் பொறியாளரும்]] ஆவார். [[நீராவி இயந்திரம்|நீராவி இயந்திரத்துக்கு]] இவர் செய்த மேம்பாடுகளே [[பிரித்தானியா]]விலும், உலகின் பிற பாகங்களிலும் ஏற்பட்ட [[தொழிற்புரட்சி]]க்கு அடிப்படையாக அமைந்தன.