நாதமுனிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:நாதமுனிகள்.jpg|thumb|250px|நாதமுனிகள்]]
 
'''ஸ்ரீமன்நாதமுனிகள்''' (பொ.ச. 823 -951) என பிரபலமாக அறியப்பட்ட '''ஸ்ரீ ரங்கநாதமுனிகள்''' ஒரு வைணவ இறையியலாளர் ஆவார், அவர் நளேராநான்காயிர திவ்ய பிரபந்தத்தை சேகரித்து தொகுத்தார். [1] [2]
 
ஸ்ரீ வைணவ பெரியோர்கள் (ஆசாரியர்கள் பரம்பரை) வரிசையில் முதன்மையானவரான '''நாதமுனிகள்''' கிபி 823ம் வருடத்தில் [[கடலூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள வீரநாராயணபுரம் எனும் இன்றைய [[காட்டுமன்னார்கோயில்]] பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் அவதரித்தார்.
 
அவதரித்தார்.
 
ஒரு முறை ‌கன்னட நாட்டிலிருந்து வந்த வைணவர்கள் குருகூர்ச் சடகோபன் ([[நம்மாழ்வார்]]) பாடிய ஆயிரம் பாடல்களுள் தாமறிந்த பத்துப்பாடல்களை வீரநாராயணபுரம் பெருமாள் முன்பு பாடியது கேட்டது முதல் மொத்தப் பாடல்களையும் அறிந்து கொள்ள அவாவுற்று நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரிக்கு வந்தார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற [[ஆழ்வார்கள்]] ‌அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்யப் பிரபந்தமாக]] நாதமுனிகள் தொகுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/நாதமுனிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது