வெண்குருதியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[Image:SEM blood cells.jpg|thumb|right| சாதாரணமாக [[மனிதர்|மனிதனின்]] [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]] யில் காணப்படும் [[குருதி]]யானது [[அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி]]யின் (Scannin electron microscope, SEM) கீழ் தெரியும் தோற்றமாகும். இதில் ஒழுங்கற்ற தோற்றத்தில் தெரியும் வெண்குருதியணுக்களுடன், [[செங்குருதியணு]]க்களும், சிறிய தட்டுவடிவமான [[குருதிச் சிறுதட்டுக்கள்|குருதிச் சிறுதட்டுக்களும்]] காணப்படுகின்றன.]]
 
'''வெண்குருதியணுக்கள்''' அல்லது '''வெண்குருதிச் சிறுதுணிக்கைகள்''' அல்லது '''இரத்த வெள்ளையணுக்கள்''' அல்லது லியூக்கோசைற் (Whitewhite Bloodblood Cellscells or Leucocytesleucocytes) [[குருதி]]யில் காணப்படும் ஒரு வகை [[உயிரணு]]க்களாகும். இவை [[எலும்பு மச்சை]]களில் தயாரிக்கப்பட்டு [[குருதி]]யினால் [[உடல்]] முழுவதும் எடுத்து செல்லப்பட்டு உடலுக்கு [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்பு சக்தி]] அளிக்கிறது. [[தொற்றுநோய்]]களையும், வேறு வெளிப் பொருட்களை எதிர்ப்பதிலும் முக்கிய பங்காற்றும் குருதியின் கூறாக அமையும். வெண்குருதியணுக்களின் வாழ்வுக்காலம் ஒரு சில நிமிடங்களில் இருந்து, ஒரு சில நாட்கள் வரை இருக்கும். இவ்வெண்குருதியணுக்கள் [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]]யிலும், [[நிணநீர்த்தொகுதி]]யிலும் பரந்து [[உடல்]] முழுவதும் காணப்படும்.
 
உடலிலுள்ள நோய் நிலைமையினை அடையாளம் காண வெண்குருதியணுக்களின் எண்ணிக்கை முக்கிய குறிகாட்டியாக இருப்பதனால், மொத்தக் குருதி கணக்கீடுகளில் வெமண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை முக்கியமானதாகும்.குருதிப் பரிசோதனையில் ஒருவரது வெண்குருதிக் கனங்களின் எண்ணிக்கை 4 × 10<sup>9</sup>/L முதல் 1.1 × 10<sup>10</sup>/L ஆக இருக்கும். அமெரிக்காவில் இது 4,000 முதல் 11,000 வெண்குருதிக் கலங்கள் ஒரு மிக்ரொ லீட்டருக்கு என அளவிடப்படும்.<ref>{{cite web|url=https://www.cdc.gov/nchs/data/series/sr_11/sr11_247.pdf |title=Vital and Health Statistics Series 11, No. 247 (03/2005) |format=PDF |accessdate=2014-02-02}}</ref> இது ஆரோக்கியமான ஒருவரது மொத்தக் குருதியில் கனவளவுப்படி ஏறக்குறைய 1% ஆக இருக்கும்<ref name="alberts table2">{{cite book|url=https://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?highlight=leukocyte,functions&rid=mboc4.table.4143|chapter=Leukocyte also known as macrophagesfunctions and percentage breakdown|edition=4th|title=Molecular Biology of the Cell |author1=Bruce Alberts |author2=Alexander Johnson |author3=Julian Lewis |author4=Martin Raff |author5=Keith Roberts |author6=Peter Walter | location=New York|publisher= Garland Science|year= 2002|isbn= 0-8153-4072-9}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வெண்குருதியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது