"ஆலங்குடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
== தலைப்பு எழுத்துக்கள் ==
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = ஆலங்குடி |
பின்குறிப்புகள் = |
}}
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[ஆங்கிலம்இந்தியா]]:Alangudi) இந்தியாவின்வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில்அமைந்துள்ளதாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி. இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான [[ஊராட்சிகள்]] மேலத்துர், கீலாத்துர், பள்ளதுவிடுதி, கல்லாலன்குடி, கொத்தமங்கலம் மாங்காடு [[வடகாடு]] ஆகும்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.37|N|78.98|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangudi.html | title = Alangudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79&nbsp;[[மீட்டர்]] (259&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் [[கல்வியறிவு]] 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆலங்குடி சட்டமன்றத் தேர்தல்<ref>[http://archive.eci.gov.in/se2001/pollupd/ac/states/s22/Partycomp192.htm]</ref>==
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு:
*தோல்வியை தழுவிய கட்சிகள்-தலா:1
**தி.மு.க,கம்.யூ,சுயேட்சை,ம.தி.மு.க.
 
== கோவில்கள் ==
ஆலங்குடியில் உள்ள கோவில்கள்
1.சிவன் கோவில்
2.[[நாடியம்பாள்]] கோவில் (ஆலங்குடி,கீழாத்தூர்)
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
1,12,521

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/307650" இருந்து மீள்விக்கப்பட்டது