"எஸ். சத்தியமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,100 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Stymyratஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(→‎மொழி மற்றும் கலை ஆர்வம்: I have improved the content of the particular article. There is a difference in the facts given in the Tamil version and the English version. This I have tried to remove and thus improve the content.)
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி (Stymyratஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
==மொழி மற்றும் கலை ஆர்வம்==
இவர் தமிழில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரது தந்தை பெரிய சமஸ்கிருத பண்டிதர். இவரும் தந்தையைப் போலவே சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர். இசைக் கலையிலும் பிற கலைகளிலும் ஆர்வம் காட்டியவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த சொல்லாற்றல் பெற்றவர்.<ref name="சத்தியமூர்த்தி"/>தீரர் சத்தியமூர்த்தி தனது தேவதாசி முறை தொடர வேண்டும் என்று மிகவும் தீவிரமாக போராடினார். கடவுள் இந்து சமய நம்பிக்கைகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று வாதிட்டார். மேலும் இதை அப்படியே விட்டு விட்டால் அடுத்து பார்ப்பன குருக்கள் முறைக்கு பதிலாக பார்ப்பனர்கள் அல்லாத மற்ற சாதியினரும் குருக்கள் ஆக வேண்டும் என்று ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது? என்றும் கேட்டார்.. ஆனாலும் தேவதாசி முறை ஒழிப்பு மசோதாவை எதிர்க்கும் முயற்சியில் தோல்வியே கண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போலவே பார்ப்பனர்கள் அல்லாத பிற சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டம் வந்தும் விட்டது. இதற்கு எல்லாம் என்ன சான்று என்று கேட்கிறீர்களா? ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கும். ஒரே மனிதரைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு மாதிரியாகவும் தமிழில் வேறு மாதிரியாகவும் கூறும் கலைக்களஞ்சியம் இதுவாகத்தான் இருக்கும்
 
== குடும்பம்==
1,19,183

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3082672" இருந்து மீள்விக்கப்பட்டது