கரைக் கொக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
==விளக்கம்==
இப்பறவைகள் சாம்பல் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. இவற்றில் வயது வித்தியாசத்தில் நிறம் மாறத்துவங்குகிறது. இவற்றின் இனப்பெருக்க காலத்தில் கால்களும், [[அலகுகள்|அலகுகளும்]] சிவந்து காணப்படுகிறது.
==பரவல்==
[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகப்]] பகுதியைச் சார்ந்த இந்த பறவை [[வெப்ப வலயம்|வெப்ப மண்டலப்]] பகுதிகளான மேற்கு [[ஆப்பிரிக்கா]], [[செங்கடல்]], [[ஈரான்]] பகுதியில் துவங்கி இந்தியா வரை பரவியுள்ள [[பாரசீக வளைகுடா]] பகுதியிலும் காணப்படுகிறது. இலங்கை, லட்சத்தீவு போன்றவற்றிலும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கிறது. ஸ்பெயின் நாட்டிலும் குறைந்த அளவு பரவியுள்ளது. [[தென்னமரிக்கா]], [[வட அமெரிக்கா]], [[கரிபியன் கடல்]] பகுதி போன்ற இடங்களிலும் பரவியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கரைக்_கொக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது