லே மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 50:
'''லே மாவட்டம்''' [[இந்தியா]]வின் வடகோடியில் அமைந்த [[லடாக்|லடாக் ஒன்றியப்]] பகுதியில் அமைந்துள்ள இரு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் [[லே (நகரம்)|லே]] நகராகும். மற்றொரு மாவட்டமான [[கார்கில் மாவட்டம்|கார்கில்]] [[லடாக்]] பகுதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத்தை [[லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே]] மேற்கொள்கிறது.
இது பரப்பளவில் [[குசராத்து|குசராத்தின்]] [[கட்ச் மாவட்டம்|கட்ச் மாவட்டதுக்கு]] அடுத்த இரண்டாவது பெரிய மாவட்டமாகும்
1979ம் ஆண்டு வரை [[லடாக்]] பகுதி முழுவதும் [[லே (நகரம்)|லே]] நகரத்தை தலைமையிடமாக கொண்டு நிருவகிக்கப்பட்டது.
[[திபெத்து|திபெத்திலிருந்து]] வரும் [[சிந்து ஆறு]] லே மாவட்டத்தில் கிழக்குமேற்காக பயணித்து, சிறிது தூரம் கார்கில் மாவட்டத்தில் பயணித்து பின் பாக்கித்தான் கட்டுப்பாட்டில் உள்ள [[வடக்கு நிலங்கள்|வடக்கு நிலங்களுக்கு]] செல்கிறது.
|