தைப்பூசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
#WLF
No edit summary
வரிசை 19:
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 01.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 02.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
'''தைப்பூசம்''' என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி [[பரமசிவன்]] மைந்தன் [[முருகன்|முருகப் பெருமானுக்கு]] கொண்டாடப்படும் [[விழா|விழாவாகும்]]. தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் [[பௌர்ணமி]] திதியும் கூடி வரும் நன்நாளில் [[முருகன்|முருகனு]]க்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]] எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
 
== சிறப்புகள் ==
* [[தைப்பூசம்|தைப்பூசத்தன்று]] தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
* முருகன் தமிழ்க்கடவுள் ஆவார். [[முருகன்]] என்றால் [[அழகு]] என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக [[பழனி]]யில் அனுஷ்டிக்கப்படுகிறது.
* [[சிவபெருமான்]] உமாதேவியுடன் இருந்து [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
* சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, [[நடராஜர்|நடராஜரை]] ''இரணியவர்மன்'' என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தைப்பூசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது