மயிலாப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
===சமணம்===
 
தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் சமணம் எழுச்சியுற்று இருந்தபோது, மைலாப்பூரிலும் இச்சமயம் செழிப்புற்றிருந்தது. இப்போது [[சாந்தோம் பெருங்கோவில் (சென்னை)|சாந்தோம் தேவாலயம்]] இருக்கும் இடத்தில் ஒரு [[சமணப் பள்ளி]] இருந்ததாகக் கூறப்படுகின்றது. இங்கே நேமிநாத தீர்த்தங்கரரின் உருவம் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மயிலையிலிருந்த இந்த நேமிநாதர் மீது திருநூற்றந்தாதி என்னும் நூலை [[அவிரோதியாழ்வார்]] என்பவர் இயற்றியுள்ளார். இது தவிர [[திருக்கலம்பகம்]], [[மயிலாப்பூர் பத்துப்பதிகம்]], [[மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம்]] என்பனவும் இப் பள்ளி தொடர்பில் எழுந்தவை ஆகும். இச் சமணக்இச்சமணக் கோயில் தொடர்பான தொல் பொருட்கள் பலவும் சாந்தோம் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.<ref>வெங்கடசாமி மயிலை. சீனி.</ref>
*[[ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்]] என்னும் நூல் மயிலையிலிருந்த 'சினகரம்' என்னும் கோயிலைக் குறிப்பிடுகிறது. இந்தக் கோயில் 1600-ஆம் ஆண்டு கடலால் கொள்ளப்பட்டது.<ref>ஆதிநாதர் பிள்ளைத்தமிழ், ஆதிநாதர் பதிப்பகம், 1956</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மயிலாப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது