ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
* [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996|1996]] நாடாளுமன்றத் தேர்தலில் [[பாரதிய ஜனதா கட்சி]] வெற்றி பெற்று [[வாஜ்பாய்]] 13 நாட்களே பிரதமர் ஆக இருந்தாலும். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பாண்மை இல்லாததால், இரண்டாவது இடத்தில் பெரும்பான்மையை பெற்று இருந்த ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க அக்கட்சி தலைமையில் [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]] என்ற கூட்டணி உருவாக்கப்பட்டு [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] மற்றும் இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகளும் ஆதரவளித்ததால். ஜனதா தளம் சார்பில் [[வி. பி. சிங்]] பெருந்தன்மையாக பிரதமர் பதவியை ஏற்க்க மறுத்து ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான [[தேவ கவுடா]] பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
 
* பின்பு ஜனதா தளம் கட்சிக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த அன்றைய [[காங்கிரஸ் கட்சி]] தலைவரான [[சீத்தாராமன் கேசரி|'''சீதாராம் கேசரி'''க்கும் பிரதமர் [[தேவ கவுடா]]க்கும் அதற்கு முந்தைய காலத்திலே பல பிரச்சனைகள் இருந்து வந்ததால் [[தேவ கவுடா]] மேல் உள்ள அதிருப்தியால் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக கொரினார்.
 
* பின்பு [[தேவ கவுடா]] பிரதமர் பதவியில் இருந்து சிறிது காலத்திலேயே 1997 ஆம் ஆண்டு விலகிய பின் ஜனதா தளத்தின் மற்றோரு மூத்த தலைவர்களில் ஒருவரான [[ஐ. கே. குஜரால்]] அவர்களை பிரதமரானார். அவர் ஆட்சியில் [[காங்கிரஸ் கட்சி]]யின் முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] மரணத்தை குறிப்பிடும் [[ஜெயின் ஆணை|'''ஜெயின் கமிஷனை]]''' வெளிட்டதால் ஐக்கிய முன்னணியில் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு காரணமாக இருந்த தமிழக ஆளும் கட்சியான [[திமுக]] கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று [[காங்கிரஸ் கட்சி| காங்கிரஸ்]] கூறியதால். [[ஐ. கே. குஜரால்|குஜராலின்]] ஜனதா தளம் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை [[திமுக]] விலக்கிக் கொண்டதால் ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது