மருத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சித்த மருத்துவம் என்று குறிப்பிடுவதற்கு தவறி ஆயுர்வேதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 14:
[[மருத்துவம்|மருத்துவத்]] தொழிலை செய்பவர்கள் '''மருத்துவர்''' ஆவர். மருத்துவர்களில் இருவகை உள்ளனர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் பொதுநல மருத்துவர்(Physicians) என்றும், அறுவை சிகிச்சை மூலம் தீவிர நோய்களைக் குணப்படுத்துபவர் அறுவை மருத்துவர் (Surgeon) என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகவும் கடுமையான நீண்ட பல்கலைக்கழகக் கல்விக்கும் நேரடி அனுபவக் கல்விக்கும் பின்னரே ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவார். இக்கல்வி சில நாடுகளில் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்து குறைந்தது ஐந்து [[ஆண்டு|ஆண்டுகள்]] எடுக்கும் சில நாடுகளில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தபின் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கலாம்.
 
முறையான கல்லூரிக் கல்வி பயிலாமல் குருகுல முறையில் பயின்று அந்த அனுபவத்தை வைத்து சிகிச்சை அளிப்பவர்கள் [[வைத்தியர்]] என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது இந்த வேறுபாடு மறைந்து வருகிறது. [[சித்த மருத்துவம்|சித்த வைத்தியம்]], [[ஆயுர்வேதம்|ஆயூர்வேத வைத்தியம்]] மற்றும் [[ஓமியோபதி]] ஆகியவை கல்லூரிகளில் கற்பிக்கப் படுவதால்கற்பிக்கப்படுவதால் அம்முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் [[சித்த மருத்துவம்|சித்த]] மருத்துவர், [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] மருத்துவர், [[ஓமியோபதி]] மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
==மருத்துவர் கல்வி==
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது