தொடர்வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Wagonway.jpg|thumb|250px|right|பழங்காலத்தில் [[குதிரை]]கள் இழுத்துச் செல்லும் தண்டவாளத்தில் ஓடும் வண்டி]]
 
'''தொடர்வண்டி''' அல்லது '''தொடரி''' ([[ஆங்கிலம்]]: ''Train'') என்பது பயணிகள் மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல உதவும் ஒரு போக்குவரத்து வாகனம் ஆகும். இவ்வகை வாகனங்கள் தண்டவாளங்கள் எனப்படும். இரயில் பாதைகளில், தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ள பெட்டிகள் அல்லது கூண்டுகளை இழுத்துச் செல்லல் என்ற அடிப்படையில் இயங்குகின்றன. பெட்டிகள் அல்லது கூண்டுகள் சுயமாக நகர்வதற்கான ஆற்றல் தனியாக இணைக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரம் மூலம் அவற்றுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்றில் நீராவி உந்துவிசை ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், தற்போது டீசல் மற்றும் மின்னியந்திரங்கள் பொதுவாக இழுவை இயந்திரங்களாகப் பயன்படுகின்றன. மின்னியந்திரங்களுக்கான மின்சக்தி மேல்நிலை கம்பிகள் அல்லது கூடுதல் இரயில் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. குதிரைகள், நீருந்து கயிறு, இழுவைக்கம்பி, ஈர்ப்புவிசை, காற்றழுத்தம், மின்கலன்கள், மற்றும் வாயுச்சுழலிகள் போன்றவையும் இரயில் பெட்டிகல்ளை இழுப்பதற்கு ஆதாரமான சக்தி மூலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
இரயில் பாதைகள் வழக்கமாக இரண்டு இணையான தண்டவாளங்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் மின்சாரம் கடத்துவதற்கென்றும், [[ஒற்றைத் தண்டூர்தி]]களுக்காகவும், [[காந்தமிதவுந்து]]களுக்காகவும் தனியாக தண்டவாளங்கள் இணைக்கப்படுவதுண்டு.<ref>{{cite web|title=Magnetic Levitation Trains|url=http://www.lanl.gov/orgs/mpa/stc/train.shtml|website=Los Alamos National Laboratory|publisher=Los Alamos National Laboratory|accessdate=17 September 2014|quote=The electrodynamic suspension (EDS) levitates the train by repulsive forces from the induced currents in the conductive guideways.}}</ref> இழுத்தல் என்ற பொருள் கொண்ட ''trahiner'' என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லில் இருந்து டிரைன் என்ற சொல் உருவானதாகக் கருதப்படுகிறது. இலத்தீன் மொழியில் இழுத்தலுக்கு ''trahere'' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{cite web | title = Train (noun) | work = (definition – Compact OED) | publisher = Oxford University Press | url = http://www.askoxford.com/concise_oed/train?view=uk | accessdate = 2008-03-18}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தொடர்வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது