இந்திய நாணய முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் செய்தல்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 129:
நாணயங்கள் வெளியிட்ட பெண் ஆட்சியாளர்களுள் இப்வரும் ஒருவராவார்.
====அலாவுதீன் கில்ஜி====
[[File:Deogir.jpg|thumb|கில்ஜியின் நாணயங்கள்]]
அலாவுதீன் கில்ஜி இரண்டாவது அலெக்ஸாண்டர் எனப் பொருள்படும் ''சிக்கர்ந்தர் சைனி'' எனும் வாசகங்களுடன் [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்தினைத்]] தவிர்த்து நாணயங்களை வெளியிட்டார். சைனி எனும் அரபுச் சொல்லிற்கு இரண்டாவது எனும் பொருள். சிக்கந்தர் என்பது வெற்றியாளரைக் குறிக்கும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாணய_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது