மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மின்னேற்றம் இல்லை மின்னூட்டம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Just the missing 'C'
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
 
=== மின்மங்களின் குவாண்டமாக்கல் ===
ஒரு மின்னூட்டத்தின் அடிப்படை அலகு e என்பது , ஒரு எலெக்ட்ரான் தாங்கிச்செல்லும் மின்னூட்டத்தின் அளவாகும். இதன் அலகு கூலும் (Coulomb) ஆகும். e-ன் மதிப்பு 1.6 x 10<sup>−19</sup>C ஆகும்.
இயற்கையில் எந்த ஒரு அமைப்பின் மின்னூட்டமும், சிறும e மதிப்பின் முழு எண் மடங்குகளாகவே எப்போதும் அமைகின்றது. மின்னூட்டத்தின் அளவு e-ன் முழு எண் மடங்கு கொண்ட பல தனித்த மதிப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பெறுகிறது. எனவே மின்னூட்டம் q=ne ஆகும். இதில் 'n' என்பது ஒரு முழு எண் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது