இந்திய நாணய முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
விரிவாக்கம் செய்தல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 137:
====தொடக்ககால முகலாயப் பேரரசர்கள் (கி.பி. 1526-1540)====
முகலாய அரசர் [[பாபர்]] ''ஷாருகி'' எனும் நாணயங்களை வெளியிட்டார். [[தைமூர்|தைமூரின்]] மூத்த மகன் ''ஷா ருக்'' நினைவாக ஷாருகி என இந்நாணயத்திற்கு ''ஷாருகி'' எனப் பெயர் சூட்டினார். நாணயத்தில் ஒருபுறம் கலீபாக்களையும் மறுபுறம் அரசரின் பெயரும், ஹிஜ்ரி வருடமும், அச்சடிக்கப்பட்ட நகரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். பாபரின் வாரிசான [[நசிருதீன் உமாயூன்|ஹூமாயூனும்]] இம்முறையிலேயே நாணயங்களை வெளியிட்டார்.
====சுர் பேரரசு(பொ.வ. 1540–1556)====
 
[[File:Sher_shah's_rupee.jpg|thumb|[[ஷெர் ஷா சூரி]] அறிமுகப்படுத்திய ரூபாய் நாணயங்கள்.]]
தற்கால [[ரூபாய்|ரூபாயின்]] முன்னோடி ஷெர் ஷா சூரி அறிமுகப்படுத்தப்பட்ட நாணயங்கள் ஆகும். இவர் காலத்திற்கும் முன்னர் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் ''ரூப்யா'' என அழைக்கப்பட்ட போதும் இவர் வெளியிட்ட 178 கிராம் நிலையான எடைகொண்ட வெள்ளி நாணயங்கள் மட்டுமே ரூப்யா என அழைக்கப்பட்டன.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாணய_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது