மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed the file syntax error.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 73:
| website = [http://www.maduraicorporation.co.in/ madurai corporation]
}}
'''மதுரை''' (''Madurai''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். இது, [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தின் [[தலைநகர்]] ஆகும். இந்நகரம், [[மக்கள்தொகை]] அடிப்படையில், தமிழகத்தின் நான்காவதுமூன்றாவது பெரிய நகரமாகும். இந்தியாவில், பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில், இது 44 ஆவது பெரிய நகரம் ஆகும்.<ref>[http://www.citypopulation.de/India-TamilNadu.html Tamil Nādu (India): State, Major Cities, Towns & Agglomerations – Statistics & Maps on City Population<!-- Bot generated title -->]</ref> [[வைகை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் [[மதுரை மாநகராட்சி]] மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 
[[படிமம்:Kattapommanstatue.jpg|thumb|right|மதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலை]]
"https://ta.wikipedia.org/wiki/மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது