பால் குழாய் அடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"குழாய் அடைப்பு''' ''(Blocked milk duct)'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பால் குழாய் அடைப்பு''' ''(Blocked milk duct)'' என்பது [[குழந்தை|குழந்தைகளுக்குப்]] [[பால்|பாலூட்டும்]] [[தாய்|தாய்மார்களின்]] [[மார்பகம்|மார்பகங்களில்]] உண்டாகும் ஒருவகை நோயாகும். பால் குழல் அடைப்பு, பால் அடைப்பு அல்லது பால் கட்டுதல் என்ற பெயர்கலாலும் இதை அழைக்கலாம். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் நோக்கத்திற்காக [[முலைக்காம்பு|முலைக்காம்புக்கு]] பால் கொண்டு செல்லும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழாய்களில் இத்தகைய அடைப்பு ஏற்படுவதுண்டு. மார்பகங்களில் மென்மையான வலி, ஒரு மார்பகத்தில் பால் கட்டியாதல், கட்டியின் மேல் தோல் சிவந்து இருத்தல் போன்றவைகள் இந்த நோயின் சில அறிகுறிகளாகும். தொடர்ச்சியாக சில தினங்களுக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்காமல் இருத்தல், தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற ஆரவமின்மை, இறுக்கமான உள்ளாடைகள், மார்பக புற அதிர்ச்சி போன்ற காரணங்களால் பால் வெளியேற்றப்படாமல் மார்பின் உள்ளேயே தேங்கி இப்பிரச்னை உண்டாகிறது. எந்தக் காரணத்துக்காகவும் பால் சுரப்பை நிறுத்திவிடாமல் பால் புகட்டுவதை மேம்படுத்துவதன் மூலமாகவும், அடிப்படைப் பிரச்சினைகளை சரிசெய்வதன் மூலமாகவும் பால் குழாய் அடைப்பு நோய் சிக்கலை நிர்வகிக்க முடியும்.<ref name = ncbi1>{{cite web|url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK148955/|title=Management of breast conditions and other breastfeeding difficulties |publisher = National Center for Biotechnology Information US National Library of Medicine|access-date = 4 August 2017 }}{{PD-notice}}</ref>
== காரணங்கள் ==
குழந்தைப் பிறந்து முதல் சில நாள்களுக்கு, தாய்மார்களுக்கு பால் குழாய் அடைப்பு பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் இதற்கான காரணங்களை பட்டியலிடலாம். :<ref name=":2" /><ref>{{Cite web|url=https://www.medicalnewstoday.com/articles/322965.php|title=Clogged milk duct: Symptoms, home remedies, and prevention|website=Medical News Today|language=en|access-date=2019-09-21}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பால்_குழாய்_அடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது