மொழியின் இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,412 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
=== மொழியியல் ===
ஒரு மொழி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ளாமல் விட்டால், அல்லது இறுக்கமாக கட்டுப்பாடுகளைக் கொண்டால் அந்த மொழி அழிந்து போக சாத்தியம் உள்ளது.
 
== பிற மொழியை நோக்கி நகர்தல் ==
ஒரு மொழி இறக்கும் பொழுது எந்த பிற மொழியை அந்த சமூகம் ஏற்கிறதோ அந்த மொழி போல் தமது மொழியை மாற்றவர். சொற்கள் மட்டுமல்லாமல் இலக்கணுமும் ஆதிக்க மொழிபோல் மருபும். தமது மொழியில் பிற மொழியில் இல்லாத கூறுகள் இருக்குமானல், அந்தக் கூறுகளை அவர்கள் தவிர்த்து விடுவர்.
 
== மொழி இறப்பின் பாதிப்புகள் ==
மொழி வெறும் சொற் கூட்டம் அல்ல. மொழி மனிதன் தனது அறிவை பகிர கட்டமைத்த ஒரு திறன் மிக்க ஒரு தொழில்நுட்பம். பல நூற்றாண்டுகளால மொழிச் சமூகம் உலகை அவதானித்து அதன் அறிவை மொழியில் குவித்து வைக்கிறது. ஒரு மொழி அழியும்பொழுது அந்த அறிவு அழிகிறது.
 
== இவற்றையும் பாக்க ==
67,612

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/309589" இருந்து மீள்விக்கப்பட்டது