ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
 
'''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ)'''
'''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி''' (ஐ மு கூ) [[இந்தியா|இந்தியாவின்]] ஆட்சிப் பொறுப்பை 2004 முதல் ஏப்ரல் 2014 வரை ஏற்ற கூட்டணியாகும். இக்கூட்டணியின் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைமையில் ஒருங்கிணைந்த பெரிய கட்சியாக மக்களவையில் இருந்தது. இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக [[மன்மோகன் சிங் |மன்மோகன் சிங்கும்]] மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் [[சோனியா காந்தி]] தலைவராக இருந்தார்.
* [[இந்தியா|இந்தியாவின்]] ஆட்சிப் பொறுப்பை 2004 முதல் ஏப்ரல் 2014 வரை ஏற்படுத்தப்பட்ட கூட்டணியாகும். இக்கூட்டணியின் [[காங்கிரஸ் கட்சி]] தலைமையில் உருவாக்கபட்ட கூட்டணி அமைப்பாகும். இக்கூட்டணியில் ஒருங்கிணைந்த பெரிய கட்சியாக மக்களவையில் அக்காலகட்டத்தில் இருந்தது.
 
'''ஐக்கிய முற்போக்குக் கூட்டணி''' (ஐ மு கூ) [[இந்தியா|இந்தியாவின்]] ஆட்சிப் பொறுப்பை 2004 முதல் ஏப்ரல் 2014 வரை ஏற்ற கூட்டணியாகும். இக்கூட்டணியின் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைமையில் ஒருங்கிணைந்த பெரிய கட்சியாக மக்களவையில் இருந்தது.* இக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக [[மன்மோகன் சிங் |மன்மோகன் சிங்கும்]] மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் [[சோனியா காந்தி]] தலைவராக இருந்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோன்றிய சில நாட்களில் சந்தித்த [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004 இந்தியப் பொதுத் தேர்தலில்]] ஆளுங்கட்சியான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யை தோல்வியுறச் செய்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியினர், [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு|திரினாமுல் காங்கிரஸ் கட்சியின்]], [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக கட்சியின்]] [[மக்களவை]] உறுப்பினர்கள் மற்றும் [[தேசியவாத காங்கிரஸ் கட்சி|தேசியவாத காங்கிரஸ் கட்சியின்]] மக்களவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததன் மூலம் ஆட்சி அமைத்து ஏப்ரல் 2014 வரை தொடர்ந்தனர்.
 
* ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோன்றிய சில நாட்களில் சந்தித்த [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004 இந்தியப் பொதுத் தேர்தலில்]] ஆளுங்கட்சியான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யை தோல்வியுறச் செய்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியினர், [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு|திரினாமுல் காங்கிரஸ் கட்சியின்]], [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக கட்சியின்]] [[மக்களவை]] உறுப்பினர்கள் மற்றும் [[தேசியவாத காங்கிரஸ் கட்சி|தேசியவாத காங்கிரஸ் கட்சியின்]] மக்களவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததன் மூலம் ஆட்சி அமைத்து ஏப்ரல் 2014 வரை தொடர்ந்தனர்.
 
==குறைந்தபட்ச செயல் திட்டம்==