தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 75:
* [[திமுக]]வில் [[அண்ணா]] இருக்கும் வரை பிரதான எதிர்க்கட்சியான [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] [[அண்ணா]] இறப்பிற்க்கு பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்த [[மு. கருணாநிதி]] அவர்கள் தனது [[திமுக]] கொள்கைக்கும், திராவிட சித்தாந்ததிற்க்கும் எதிரான கொள்கை உடைய மத்திய [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] உடன் 1971 ஆம் ஆண்டு நடந்த [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளமன்ற தேர்தலில்]] [[திமுக]]-[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணி அமைந்தது. இதில் [[திமுக]]-[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]]க்கு 9 தொகுதிகளில் வழங்கியது.
 
* மேலும் அப்போது [[பெரியார்]] தனது [[திராவிடதிராவிடக் கழகம்]] வாயிலாக [[திமுக]]-[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணிக்கு பலமான எதிர்ப்பு பிரச்சாரங்கள் செய்தும் பலமான விமர்சனங்களும் செய்து வந்ததால். [[திமுக]] இம்முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிட்டது.
 
* [[பெரியார்|பெரியாரின்]] கடுமையான விமர்சனங்கள் தமிழகத்தில் காட்டமாக இருந்து வந்ததால். [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] இம்முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1971" இலிருந்து மீள்விக்கப்பட்டது