மொழியின் இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

87 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
 
== மொழி இறப்பின் பாதிப்புகள் ==
மொழி வெறும் சொற் கூட்டம் அல்ல. மொழி மனிதர் தமது அறிவைப் பகிர கட்டமைத்த ஒரு திறன் மிக்க தொழில்நுட்பம். பல நூற்றாண்டுகளாக ஒரு மொழிச் சமூகம் உலகை அவதானித்து அதன் அறிவை மொழியில் குறித்து வைக்கிறது. ஒரு மொழி அழியும்பொழுது அந்த அறிவும் அழிய வாய்புள்ளது. ஓரளவுக்கு அந்த அறிவை மொழிபெயர்ப்பதன் மூலம் பேணலாம்.
 
== தமிழ் மொழி இறக்குமா ==
தமிழ் மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. தமிழ் கணினியிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைபடுத்தப்படுகிறது. பத்திரிகை, இதழ்கள்இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் ஒரு விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுடன் இறப்பதற்குஇறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும், காலப்போக்கில் அழியக்கூடும்.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/309836" இருந்து மீள்விக்கப்பட்டது