சிறுபாணாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
== புலவர் புலமை ==
ஓய்மானாட்டு நல்லியக்கோடன் புகழ் பாடிப் பரிசில் பெற்ற பாணன் ஒருவன், தன் எதிர்ப்பட்ட இன்னொரு பாணனிடம் நல்லியக்கோடனின் நல் இயல்புகளையும் அவன் நாட்டின் வளத்தையும் செல்வச் செழிப்பையும் எடுத்துக் கூறுவதாக இந்நூல் அமையப் பெறுகிறது. குறிஞ்சி நாட்டுத் தலைவன் நல்லியக்கோடனைக்காண, நெய்தல் நில எயிற்பட்டினம், முல்லை நிலம், மருத நிலம் ஆகிய ஊர்களைக் கடந்து செல்லவேண்டும். இச்செய்தியைக் கூற வந்த புலவர் இந்நான்கு நிலச் சிறப்புகளை மற்றும்மட்டும் கூறாது மூவேந்தர்களின்<ref>{{Citation|title=மூவேந்தர்|url=https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&oldid=2966622|journal=தமிழ் விக்கிப்பீடியா|date=2020-05-08|accessdate=2020-06-07|language=ta}}</ref> தலை நகரான வஞ்சியும்<ref>{{Citation|title=சேரர்|url=https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D&oldid=2919908|journal=தமிழ் விக்கிப்பீடியா|date=2020-02-26|accessdate=2020-06-07|language=ta}}</ref> உறையூரும்<ref>{{Citation|title=உறையூர்|url=https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&oldid=2957484|journal=தமிழ் விக்கிப்பீடியா|date=2020-04-23|accessdate=2020-06-07|language=ta}}</ref> மதுரையும்<ref>{{Citation|title=பாண்டியர் துறைமுகங்கள்|url=https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2922486|journal=தமிழ் விக்கிப்பீடியா|date=2020-02-27|accessdate=2020-06-07|language=ta}}</ref> முன்போல் செழிப்பாக இல்லை. வந்தவர்க்குவந்தவருக்கு வாரி வழ்ங்கும்வழங்கும் வன்மை அந்த அரசுக்கும் இல்லை. மேலூம்மேலும் கொடை கொடுப்பதில் கடையெழு வள்ளல்கள்<ref>{{Citation|title=கடையெழு வள்ளல்கள்|url=https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2973286|journal=தமிழ் விக்கிப்பீடியா|date=2020-05-18|accessdate=2020-06-07|language=ta}}</ref> பாரி, பேகன், காரி, ஓரி போன்றோர் கொடை வழங்குவதில் வள்ளன்மை படைத்தவர்கள் என்பதை (84-111) ஆகிய 28 வரிகளில் இலக்கியச் சிறப்பை எடுத்துக் கூறுகிறார் புலவர். இவர்களையும் விட மாஇலங்கை ஆண்ட ஓவிய மன்னர் குலத்து வந்த நல்லியக்கோடனை நாடிச் சென்றால் இவர்களைவிட அதிகமாகஅதிகமாகக் கொடை தரும் வள்ளல் குணம் உடையவன் என்று தம் இலக்கியப் புலமையைக் கானலாம்காணலாம்.
 
== சிறுபாணாற்றுப்படை உவமை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறுபாணாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது