பொத்துவில் முதல் பொலிகண்டி வரை- நீதிக்கான பேரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
==முதலாம் நாள்==
==நிறைவு நாள்==
இப்பெரணியின் இறுதி நாளான ஏழாந்திகதி (07.02.2021) கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமான பேரணி பொலிகண்ண்டியைச் சென்றடைந்தது. போரணி நிறைவில் பத்து அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய எழுச்சிப்பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. பிரகடனம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியதாயிருந்தது.<ref> வீரகேசரி நாளிதழ், இலங்கை. பெப்ரவரி 08, 2021 <ref/>
# தமிழரின் வாழ்வாதரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
# காணிகள் மீளக் கையளிக்கப்படவேண்டும்.
# பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும்.
# காணாமல் போனோருக்கு நீதிவேண்டும்.
# ஜனாசாக்கள் விடயத்தில் மதநம்பிக்கை மதிக்க்ப்படவேண்டும்.
# தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வேண்டும்.
# அரசியல் தீர்வுக்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.
# தமிழர் மீதான அடக்குமுற்
 
==மேற்கோள்கள்==
9,658

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3103432" இருந்து மீள்விக்கப்பட்டது