குவாட்ரில்லியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கி
No edit summary
வரிசை 1:
[[மேற்கத்திய எண்முறை|மேற்கத்திய எண்முறையில்]] '''குவாட்ரில்லியன்''' என்பது ஓராயிரம் [[டிரில்லியன்|டிரில்லியன்களைக்]] (1000 X 1000 X 1000 X 1000 X 1000) குறிக்கும். ஒரு குவாட்ரில்லியன், 1,000,000,000,000,000 என எழுதப்படுகிறது. ஒன்றின் பின் 15 சுழிகள். அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன், 10<sup>15</sup> என எழுதப்படும்.
 
ஒரு [[குவாட்ரில்லியன்]] என்பது ஓராயிரம் ''நான்குமடி [[ஆயிரம்]]'' (1000 X 1000<sup>4</sup>). இதே போல [[குவின்ட்டில்லியன்]] என்பது ஓராயிரம் ''ஐந்துமடி ஆயிரம்'' (1000 X 1000<sup>5</sup>). இவ்வெண் முறையில் எண்களின் பெயர்கள் இவ்வாறு ஆயிரத்தின் பன்மடிகளாக அடுக்கப்பட்டு பெயர்சூட்டப்பட்டுள்ளன. முன்னொட்டுகளாகிய டிரி (tri), குவாட்(quard), குவின்ட் (quint) என்பன முறையே மூன்று, நான்கு, ஐந்து ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள். எண்களைப்பற்றி, அனைத்துலக முறைப்படி வழங்கும் முன்னொட்டு சொற்களை அறிய [[SI முன்னொட்டுச் சொற்கள்]] என்னும் கட்டுரையைப் பார்க்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/குவாட்ரில்லியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது