தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தூய தமிழாக்கம் செய்யப்பட்டது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 62:
[[படிமம்:LTTE Gold Token.jpg|right|thumb|விடுதலைப்புலிகள் வெளியிட்ட அடையாளச் சின்னம் (கடன் மீட்பு)<ref>{{cite web | url=http://lakdiva.com/coins/ltte/ | title=LTTE Gold Token | publisher=Lakdiva | accessdate=17 மார்ச் 2016}}</ref>]]
 
விடுதலைப் புலிகள் அமைப்பு [[மே 5]] [[1976]] ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்றபற்றின்பையுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளானஅளவிலான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு [[யாழ்ப்பாணம்|யாழ்]] நகர முதல்வர் [[அல்பிரட் துரையப்பா]] [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|சுட்டுக்கொலை]]ச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதுகுற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களுடன்]] இணைந்தே செயற்பட்டு வந்தது. [[1984]] ஏப்ரல் மாதம் உத்தியோகப்அலுவல் பட்சமாக [[தமிழீழ விடுதலை இயக்கம்]], [[ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்]], [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]] என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான [[ஈழ தேசிய விடுதலை முன்னணி]]யில் இணைந்தன.<ref name='cs-tmg'>{{cite journal|title=Tamil Militant Groups|journal=Sri Lanka: A Country Study|date=1988|first=|last=|coauthors=Russell R. Ross and Andrea Matles Savada|volume=|issue=|pages=|id= |url=http://countrystudies.us/sri-lanka/72.htm|format=|accessdate=2007-05-02}}</ref>
 
1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது.<ref name='cw-eb'>{{cite book | last = O'Ballance | first = Edgar | title = The Cyanide War: Tamil Insurrection in Sri Lanka 1973-88 | publisher = Brassey's | date = 1989 | location = London | pages = 61 | isbn = 0-08-036695-3}}</ref> அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது.<ref name="O'Ballance, p.62">''O'Ballance'', p.62</ref> சில மாதங்களுக்குப் பின் புலிகள் அமைப்பு [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]] மீதும் தாக்குதல் நடத்தியது இதனால் இவ்வமைப்பு யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறியது.<ref name='cs-tmg'/><ref name="O'Ballance, p.62"/>
வரிசை 68:
{{ஈழப் போர் காரணங்கள்}}
{{இலங்கை இனப்பிரச்சினை}}
இதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்ப்பாணத்திலும் [[சென்னை]]யிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]] என்ற முன்னணி ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்பினுள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.<ref name="O'Ballance, p.62"/> புலிகள் தமிழர் பிரச்சினைக்குசிக்கலுக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போரட்டத்துக்கு நன்மை பயக்கும் எனக் கருதியதாகக் கருதப்படுகிறது.<ref>M.R. [[Narayan Swamy]], ''Tigers of Lanka: from Boys to Guerrillas'', Konark Publishers, 2002{{page number}}</ref> இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள், ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர்.
 
[[1987]] ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், இராணுவபட்டாள இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் [[கரும்புலிகள்]] அணியை உருவாக்கி<ref name='bbc-11/26/02'>{{cite news | first=Frances | last= Harrison | title='Black Tigers' appear in public | date=2002-11-26 | publisher=BBC News | url =http://news.bbc.co.uk/2/hi/south_asia/2516263.stm | accessdate = 2007-09-02 }}</ref> இலங்கை இராணுவத்பட்டாளத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 இராணுவத்தினரைக்பட்டாளத்தினரைக் கொன்றனர்.
 
=== இந்திய படைக் காலம் ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது