ஜதி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 18:
| language = தமிழ்
}}
'''ஜாதி''' (''Jathi '') என்பது 2005ஆம் ஆண்டு வெளியான இந்திய [[தமிழ்]] [[காதல் திரைப்படம்|காதல்]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படம்]] ஆகும். ஆர். விஜயராகவா இயக்கிய இப்படத்தில் புதுமுகம் சத்யா, [[சுஜிதா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், [[நிழல்கள் ரவி]], [[சீதா (நடிகை)|சீதா]], [[ராஜீவ்]], [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]], [[அபிநயசிறீ]], [[அஜய் ரத்னம்]], அழகு, ரஜினி நிவேதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தை பி. சித்திரைத் செல்வன், கே. எஸ். ராதா ஆகியோர் தயாரித்தனர். அக்னி கலைவாணி இசையமைத்தார். படம் 18 மார்ச் 2005 இல் வெளியானது <ref>{{Cite web|url=https://www.filmibeat.com/tamil/movies/jathi.html|title=Jathi (2004)|publisher=spicyonion.com|access-date=19 April 2020}}</ref> <ref>{{Cite web|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/english%20Films/2005.asp|title=List of Tamil Films Released In 2005|publisher=lakshmansruthi.com|access-date=19 April 2020}}</ref> <ref name="chennaionline">{{Citecite web|url=http://www.chennaionline.com/film/Onlocation/jathi.asp|title=Jathi|publisher=chennaionline.com|archive-urlarchiveurl=https://web.archive.org/web/20051206070425/http://www.chennaionline.com/film/Onlocation/jathi.asp|archive-date=6 December 2005|access-date=19 April 2020|publisher=chennaionline.com|url-status=dead|df=dmy-all}}</ref>
 
== நடிகர்கள் ==
வரிசை 44:
{{colend}}
== தயாரிப்பு ==
''செவன் ஹார்ஸ்'' பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட ஜதி படத்தின் வழியாக ஆர். விஜயராகவா இயக்குனராக அறிமுகமானார். நடன நடன இயக்குனர் [[கலா (நடன அமைப்பாளர்)|கலா]] நடத்தும் நடிப்புப் பள்ளியில் படித்து வெளிவந்த சத்யா முதன்மை ஆண் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். அவரது காதலியாக நடிக்க [[சுஜிதா]] தேர்வு செய்யப்பட்டார். [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]], [[சீதா (நடிகை)|சீதா]], [[நிழல்கள் ரவி]], அழகு, [[ராஜீவ்]], [[அஜய் ரத்னம்]] ஆகியோர் பிற பாத்திரங்களில் நடிக்க தேர்வுசெய்யபட்டனர். இப்படத்தில் இசையமைப்பாளராக அக்னி கலைவாணி அறிமுகமாகியுள்ளார். டி. ராஜன் கலை இயக்கம் மேற்கொள்ள, எஸ். அஷோக் மேத்தா படத்தொகுப்பையும், [[சூப்பர் சுப்பரான்]] சண்டைக் காட்சிகளை வடிவமைத்தார். அயர்லாந்து, ராஜஸ்தானில் இரண்டு பாடல்கள் படமாக்ககபட்டன. படம் குறித்து பேசிய திரைப்பட இயக்குனர், “நாயகனின் தாய்க்கு இசை மீது ஆர்வம் உண்டு, எனவே அதற்கு பொருத்தமாக படத்தின் பெயர் உள்ளது. இது ஒரு காதல் கதை, இதில் ஒரு சிறிய தவறு பனிப்பந்து உருண்டு பெரியதாக மாறுவதுபோல ஒரு பெரிய சிக்கலாக மாறுகிறது ". <ref name="chennaionline">{{Cite web|url=http://www.chennaionline.com/film/Onlocation/jathi.asp|title=Jathi|publisher=chennaionline.com|archive-url=https://web.archive.org/web/20051206070425/http://www.chennaionline.com/film/Onlocation/jathi.asp|archive-date=6 December 2005|access-date=19 April 2020}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[https://web.archive.org/web/20051206070425/http://www.chennaionline.com/film/Onlocation/jathi.asp "Jathi"]. chennaionline.com. Archived from [http://www.chennaionline.com/film/Onlocation/jathi.asp the original] on 6 December 2005<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">19 April</span> 2020</span>.</cite></ref> <ref>{{Citecite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/preview/7298.html|title=Jathi|publisher=indiaglitz.com|archive-urlarchiveurl=https://web.archive.org/web/20050210021450/http://www.indiaglitz.com/channels/tamil/preview/7298.html|archive-date=10 February 2005|access-date=19 April 2020|publisher=indiaglitz.com|url-status=dead|df=dmy-all}}</ref>
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/ஜதி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது