'''''நேசம்''''' (''Nesam'') 1997ல் [[கே. சுபாஷ்|கே. சுபாசின்]] இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக [[அஜித் குமார்|அஜித் குமாரும்]], கதாநாயகியாக [[மகேஷ்வரி|மகேஷ்வரியும்]] நடித்துள்ளனர். மகேஷ்வரி பிரபல நடிகை [[ஸ்ரீதேவி|ஸ்ரீதேவியின்]] உறவினர் ஆவார். நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படம் இதுதான். மகேஷ்வரி ஏற்கனவே '''கருத்தம்மா''' என்ற படத்தில் நடித்துள்ளார். 1997 சனவரி 14 அன்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.<ref>http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-4.htm</ref>