யெகோவாவின் சாட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி minor edit
வரிசை 24:
யெகோவாவின் சாட்சிகள் பிதாவாகிய தேவனின் யெகோவா என்ற பெயரை மதிக்கிறார்கள். அவரே மட்டுமே சர்வவல்லமையுள்ள கடவுளாக நம்பி வணங்குகிறார்கள். இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனாகவும், இரட்சகராகவும், ஒரே மத்தியஸ்தராகவும், தேவனுடைய ராஜ்யத்தின் நியமிக்கப்பட்ட ராஜாவாகவும் கற்ப்பிக்குகிறார்கள். <ref>{{Cite web|url=https://www.jw.org/ta/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/|title=இயேசு வெறுமனே ஒரு நல்ல மனிதராகத்தான் இருந்தாரா? {{!}} பைபிள் கேள்விகள்|website=JW.ORG|language=ta|access-date=2021-02-24}}</ref>
 
‌நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும், யெகோவா தேவன் விரைவில் எல்லா துன்மார்க்கரையும் அழித்து, நீதிமான்களுக்கு நோய், முதுமை, மரணம் இல்லாத வாழ்க்கையை இந்த பூமியிலே தருவார்கொடுப்பார் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். பருதீஸ் ஆக மாற்றப்படும் இந்த பூமியில் இறந்த நல்லவர்களை கடவுள் உயிர்த்தெழுப்புவார் என்றும் அவர்களை மீண்டும் பார்க்கமுடியும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். <ref>{{Cite web|url=https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/|title=இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்!|website=JW.ORG|language=ta|access-date=2021-02-24}}</ref>
 
யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக சென்று கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியைப் அறிவிக்கிறார்கள். காவற்கோபுரம் (The Watchtower) மற்றும் விழித்தெழு (Awake!) போன்ற இதழ்கள் இவர்களுடியதாகும். உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட வலைத்தளம் இவர்களுடியது. இவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், JW.ORG, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.<ref>{{Cite web|url=https://www.jw.org/ta/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/|title=யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறார்கள் {{!}} கேள்விகள்|website=JW.ORG|language=ta|access-date=2021-02-24}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/யெகோவாவின்_சாட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது