தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தமிழக முன்னேற்ற முன்னணி''' (''Thamizhaga Munnetra Munnani'') என்பது நடிகர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனால்]] தொடங்கப்பட்ட ஒரு [[தமிழ் நாடு|தமிழக]] அரசியல் கட்சியாகும். (1988-1989) ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி ஒரே ஆண்டில் கலைக்கப்பட்டுவிட்டது.
 
== தேர்தல் வரலாறு ==
* [[சிவாஜி கணேசன்]] 1960களிலிருந்து [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவர்களுள் ஒருவராக இருந்தார். 1989 ஆம் ஆண்டு [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்]] காங்கிரசு யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் கட்சியின் தலைவர்களுள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது