ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
* ஜனதா தளம் கட்சி [[வி. பி. சிங்]] தலைமையில் இயங்கியது. ஆனால் [[சந்திரசேகர்]] ஆட்சியும் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணியில் இருந்து ஆதரவை [[ராஜீவ் காந்தி]] விலக்கி கொண்டதால் விரைவிலேயே சமாஜ்வாடி ஜனதா கட்சி (1990-1991) ஒன்றறை ஆண்டிலே கவிழ்ந்தது.
 
== இரண்டாம் முறை வெற்றி ==
* [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996|1996]] நாடாளுமன்றத் தேர்தலில் [[பாரதிய ஜனதா கட்சி]] வெற்றி பெற்று [[வாஜ்பாய்]] 13 நாட்களே பிரதமர் ஆக இருந்தாலும். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், இரண்டாவது இடத்தில் பெரும்பான்மையை பெற்று இருந்த ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க அக்கட்சி தலைமையில் [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]] என்ற கூட்டணி உருவாக்கப்பட்டு அதில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் இணைந்து கூட்டணியில் இருந்து ஆதரவளித்தது [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] மற்றும் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]] வெளியில் இருந்து ஆதரவளித்தது. ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான [[வி. பி. சிங்]] பெருந்தன்மையாக பிரதமர் பதவியை ஏற்க்க மறுத்து ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான [[தேவ கவுடா]] பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
 
வரி 25 ⟶ 26:
 
* உடனே [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைவி [[சோனியா காந்தி]] [[திமுக]] கட்சி ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியதால். அதனை எதிர்த்து [[ஐ. கே. குஜரால்]] ஜனதா தளம் ஆட்சியில் இடம் பெற்று இருந்த [[திமுக]] கட்சியை வெளியேற்ற மனமில்லாமல். [[ஐ. கே. குஜ்ரால்]] தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் ஐக்கிய முன்னணிக்கு [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] வெளியில் இருந்து ஆதரவளித்தை விலக்கிக் கொண்டதால். பெரும்பான்மையான ஆதரவு இல்லாததால் ஜனதா தளம் ஆட்சி இரண்டே ஆண்டுகளில் (1996-1998) கவிழ்ந்தது.
 
== கட்சி முடக்கம் ==
* [[ஜனதா தளம்]] கட்சியின் தலைவரான [[வி. பி. சிங்]] அவர்கள் [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999|1999 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஜனதா தளம்]] கட்சியின் தலைமையிலான [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]]யில் எந்த ஒரு கட்சியும் இணையாததாலும் மத்தியில் அப்போது [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] & [[பாஜக]] கட்சிகள் பலம் பொருந்திய கட்சியாகவே மக்கள் ஆதரிப்பதால் தனது '''ஜனதா தளம்''' கட்சியை முடக்கம் செய்துவிட்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது