பாம்பன் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 9:
|coordinates= {{Coord|9|16|56.70|N|79|11|20.1212|E|type:landmark_region:IN|display=inline,title}}
}}
'''பாம்பன் பாலம்''' (''Pamban Bridge'') [[பாக்கு நீரிணை]]யில் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மண்டபம்|பெருநிலப்பரப்பையும்]] [[இராமேஸ்வரம்|இராமேசுவரத்தையும்]] இணைக்கும் ஒரு மிகப்பெரிய பாலமாகும். இக்கடல் பாலத்தில் நடுவே பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் திறக்கும் '''கேன்டில்கொடுங்கைப் லீவர் பிரிட்ஜ்'''பாலம் தூக்கு பாலமாக வடிவமைக்கபட்டு செயல்பட்டுவருகிறது. இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும் (முதலிடத்தில் [[பாந்திரா-வொர்லி கடற்பாலம்]]). இப்போது பாம்பன் தொடருந்துப் பாலம், பாம்பன் பேருந்துப் பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும் பொதுவாக தொடருந்துப் பாலத்தையே பாம்பன் பாலம் எனக் குறிப்பிடுவர்.
 
'''பாம்பன் பாலம்''' (''Pamban Bridge'') [[பாக்கு நீரிணை]]யில் [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மண்டபம்|பெருநிலப்பரப்பையும்]] [[இராமேஸ்வரம்|இராமேசுவரத்தையும்]] இணைக்கும் ஒரு மிகப்பெரிய பாலமாகும். இக்கடல் பாலத்தில் நடுவே பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் திறக்கும் '''கேன்டில் லீவர் பிரிட்ஜ்''' தூக்கு பாலமாக வடிவமைக்கபட்டு செயல்பட்டுவருகிறது. இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும் (முதலிடத்தில் [[பாந்திரா-வொர்லி கடற்பாலம்]]). இப்போது பாம்பன் தொடருந்துப் பாலம், பாம்பன் பேருந்துப் பாலம் என இரண்டாக அழைக்கப்பட்டாலும் பொதுவாக தொடருந்துப் பாலத்தையே பாம்பன் பாலம் எனக் குறிப்பிடுவர்.
 
==தொடருந்துப் பாலம்==
வரி 22 ⟶ 21:
== கட்டுமானம் ==
[[Image:Pamban Bridge.jpg|thumb|300px|right|பாம்பன் பாலம்]]
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 [[அடி]] (2,065 [[மீ]]) நீளமானது<ref name="Hindu">[http://www.thehindubusinessline.com/2003/11/21/stories/2003112101991700.htm The Hindu Business Line : Pamban Bridge to be pulled down for gauge conversion]</ref>. இதன் [[கட்டுமானம்]] 1913ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 பிப்ரவரி 24 இல் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே [[கப்பல்]]கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் '''(இராட்டிண வடிவுவடிவுப் பாலம்'''). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.
 
=== கட்டுமானப் பொருட்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது