விக்ரமாதித்யன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Adding image
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[File:Lyricist Vikiramathithyan.jpg|thumb|right|கவிஞர் விக்கிரமாதித்யன்விக்ரமாதித்யன் ]]
'''விக்ரமாதித்யன்''' (பிறப்பு: [[செப்டம்பர் 25]], [[1947]]) ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]]க் கவிஞர். இவரது இயற்பெயர் நம்பிராஜன். [[திருநெல்வேலி]] நகரப் பகுதியில் கல்லத்தி முடுக்கு தெருவில் வளர்ந்தவர். பின்னர் [[குற்றாலம்]], [[தென்காசி]], [[சென்னை]] மேற்கு [[மாம்பலம்]], [[கே. கே. நகர், சென்னை|கலைஞர் கருணாநிதி நகர்]], [[அசோக் நகர்]] ஆகிய இடங்களிலும் வாழ்ந்துள்ளார். தன் வாழ்நாளில் பல்வேறு தொழில்களைப் பார்த்துள்ள இவர், சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், [[இதயம் பேசுகிறது (இதழ்)|இதயம் பேசுகிறது]], தாய், [[தராசு (இதழ்)|தராசு]], [[நக்கீரன் (இதழ்)|நக்கீரன்]] ஆகிய பத்திரிகைகளிலும் பணிபுரிந்துள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/விக்ரமாதித்யன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது