புதிய தமிழகம் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி விரிவாக்கம்
வரிசை 12:
}}
 
'''புதிய தமிழகம் கட்சி''' ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் [[தலித்|ஒடுக்கப்பட்ட]] மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் [[க. கிருஷ்ணசாமி]] ஆவார். {{Cite news |url=https://tamil.asianetnews.com/politics/puthiya-tamilagam-krishnasamy-hospital-seal-qcmd5e|title=புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல்.. சுகாதாரத்துறை அதிரடி! |date=20 சனவரி 2020 |work=[[ஏசியா நெட்]] |access-date=09 மார்ச் 2021}}</ref>
 
== போராட்டங்கள் ==
மாஞ்சோலை [[தேயிலை]]த் தோட்டத் [[தொழிலாளி|தொழிலாளர்]]கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 சூலை 1999 அன்று [[திருநெல்வேலி]] மாநகரில் [[புதிய தமிழகம் கட்சி]]யின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது [[காவல்துறை]] நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க [[தாமிரபரணி]] நதிக்குள் குதித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். {{Cite news |url=https://www.vikatan.com/government-and-politics/death/21st-memorial-day-of-manjolai-tea-estate-workers-protest|title=1999 இதே நாள்: வரலாற்றின் கறுப்புப் பக்கம்... மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை! |date=23 சூலை 2020 |work=[[விகடன்]] |access-date=09 மார்ச் 2021}}</ref>
 
== தேர்தல் போட்டிகள் ==
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புதிய_தமிழகம்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது