புதிய தமிழகம் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
சி விரிவாக்கம்
வரிசை 1:
{{primary sources|date=சனவரி 2017}}
{{refimprove|date=சனவரி 2017}}
{{Infobox Indian Political Party
|party_name = புதிய தமிழகம் <ref>http://ptparty.org/</ref>
வரி 7 ⟶ 5:
|headquarters = [[சென்னை]]
|ideology = அம்பேத்கரிஸ்ட்
|website = [http://ptparty.org/ இணையதளம்]
|alliance = 1. [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக கூட்டணி]] (2011)<br>2. [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)|ஐமுகூ]] (2014) </br>3.[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] (2019-தற்போதுவரை)
|alliance = [[திராவிட முன்னேற்ற கழகம்]]
|flag = File:Flag of Puthiya Tamilagam.jpg
}}
 
'''புதிய தமிழகம் கட்சி''' ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல் கட்சி. இக்கட்சி பெரும்பாலும் [[தலித்|ஒடுக்கப்பட்ட]] மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் [[க. கிருஷ்ணசாமி]] ஆவார். <ref>{{Cite news |url=https://tamil.asianetnews.com/politics/puthiya-tamilagam-krishnasamy-hospital-seal-qcmd5e|title=புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல்.. சுகாதாரத்துறை அதிரடி! |date=20 சனவரி 2020 |work=[[ஏசியா நெட்]] |access-date=09 மார்ச் 2021}}</ref>
 
== போராட்டங்கள் ==
மாஞ்சோலை [[தேயிலை]]த் தோட்டத் [[தொழிலாளி|தொழிலாளர்]]கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 சூலை 1999 அன்று [[திருநெல்வேலி]] மாநகரில் [[புதிய தமிழகம் கட்சி]]யின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது [[காவல்துறை]] நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க [[தாமிரபரணி]] நதிக்குள் குதித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். <ref>{{Cite news |url=https://www.vikatan.com/government-and-politics/death/21st-memorial-day-of-manjolai-tea-estate-workers-protest|title=1999 இதே நாள்: வரலாற்றின் கறுப்புப் பக்கம்... மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை! |date=23 சூலை 2020 |work=[[விகடன்]] |access-date=09 மார்ச் 2021}}</ref>
 
== தேர்தல் போட்டிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புதிய_தமிழகம்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது